லத்திகாவோட அப்பா சும்மா லத்திகாவ சமாதானம் பண்றதுக்காக நாளைக்கு அவங்க வர்றப்ப வந்து நில்லுன்னு சொல்லிட்டு இருக்காறா?
லத்திகா ஓட காதலே அவர் ஏத்துப்பாரா இல்லையா?
எனக்கெனவோ கண்ணனும் வெற்றியும் இரண்டு பேரும் ஒருத்தர் தான்னு தோணுது
யார் என்று அடுத்த எபி படிங்க சிஸ்டர்மூணு குடும்பமும் ஒரே நேரத்துல வந்து இறங்கி இருக்காங்க.
லத்திகா போட்டோவில் காட்டினது யாரு கண்ணன் தானே?
ரொம்ப குட்டி எபியா இருக்கு பெருசா போடுங்க
நான் அப்பவே நினைச்சேன் கண்ணனும் வெற்றியும் ஒரே ஆளா தான் இருப்பாங்கன்னு அது சரியா போயிடுச்சு