வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கதையை பற்றி சில வார்த்தைகள்

கதை:
காணும் போதே கரைந்த நிலவு

அதாவது கதை ஒண்ணும் இல்லைங்க நீங்க ஏற்கனவே படித்த, கேள்விபட்ட கதைகளமாக தான் இருக்கும் நான் வித்யாசமா எதையும் சொல்லிடப்போறதில்லை ,

ஆனால் அந்த பழகிய கதை களத்தை நான் என் ஸ்டைல்ல சொல்ல போறேன் , இந்த கதைக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெனர் ,என்னோட புதிய முயற்சி, லாஜிக் இல்லா மேஜிக் டிரை பண்ணலாம்னு இருக்கேன் .

எந்த இடத்திலும் எனக்கான சில கொள்கை மீறாம பார்த்துகிடுறது என் பொறுப்பு , நிறையோ குறையோ , நெட்டையோ குட்டையோ உங்களோட கருத்தை தெரியப்படுத்த வேண்டியது உங்கள் கடமை ஆமா பாத்துகோங்க 😀😀😀.

படிக்கிறீங்க கருத்து போடுறீங்க, நீங்க பாராட்டுனாலும் சரி, கலாய்ச்சாலும் சரி கழுவி ஊத்துனிலும் சரி ,

எதையாட்டு ஒண்ண பண்ணியே ஆகனும் ஆ........😄
😄

கதையின் அட்டை படம்
eiX4OZJ36894.jpg

கதையுடன் விரைவில்
உங்களுடன் நான் 😊😊
 
Last edited:
Nrm story solurika, but magic irukunu solurika neelavu karaiyutha illa kai serutha nu pakalam.

Congrats 46 🤔 atha unga name .. Real name sola kudathu la so🤭
பாவம் அவரே குழம்பிட்டார் மொமன்ட் 😆😆😆😆😆.

Thanks machiiii 😊, per sollakoodatham , athukenna, neenga oru name vainga , athuve enaku name ah erukattum entha competition mudiuravarai eppadi 😄😄😄😄😄.
இந்த சின்ன தளபதி, தலை ,ஸ்டார் ,மோர் அந்த மாதிரி 😆😆😆😆

Thanks for your love, keep support me 😍😍😍
 
Top