வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கத்தரி பூவழகி - கருத்து திரி

Gowri

Well-known member
என்ன இவன் இப்படி பண்றான்😏😏😏😏

லீலா கல்யாணமே முடிச்சி வெச்சிட்டாங்க போல.....

பிரியா & சைந்து ஃப்ரெண்ட்ஸ் போல, கதிர் யாரு வம்சி தம்பியா இல்ல ப்ரெண்ட் ஆ?????

Interesting epi🤩🤩🤩🤩
 
என்ன இவன் இப்படி பண்றான்😏😏😏😏

லீலா கல்யாணமே முடிச்சி வெச்சிட்டாங்க போல.....

பிரியா & சைந்து ஃப்ரெண்ட்ஸ் போல, கதிர் யாரு வம்சி தம்பியா இல்ல ப்ரெண்ட் ஆ?????

Interesting epi🤩🤩🤩🤩
🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️ அதான் பாருங்களே ஏன் இப்படி பண்ணுறான்
 

santhinagaraj

Active member
அச்சோ இந்த வம்சி ஏன் சைந்தவிய இப்படி டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான் பிடிக்காம கல்யாணம் பண்ணாலும் அவளை ஏன் இப்படி பண்ணனும்.

யாரு வம்சி சைந்தவி இரண்டு பேரையும் ஒரே ரூம்ல அடைத்து வைத்து மீடியாக்க்கு எல்லாம் தகவல் கொடுத்தது என்ன நடந்தது.

லேகா வேற கர்ப்பமாக இருக்கா இப்ப அவளுக்கு என்ன பண்றது.

லேகா சைந்தவி இரண்டு பேரையும் நினைச்சாலும் மனசு கஷ்டமா தான் இருக்கு இப்படி ஒரு ஸ்டோரி உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கலாம் ரைட்டரே 😔😔😔
 
Top