Brammastram Writers
Moderator
கள்வனின் தீராக்காதல் (KT) கருத்து திரி
மிக்க நன்றி தோழி . அனைத்து சந்தேகமும் வரும் பதிவுகளில் தீர்த்து வைத்து விடுகிறேன். அடுத்த பதிவு மதியம் நேரம் போல் வந்து விடும்ஒருவரின் பேச்சை ஒருவர் கேட்காமல் இப்போ தனியா ஆகிட்டாண்...
யாரா அந்த மருமகள் இவனுக்கு கல்யாணம் ஆகிட்ட்டா என்ன இல்ல இவனுக்கு பார்த்து இருக்கும் பொண்ணா
செய்தி அனுப்பியது அவளா? இல்லை செய்தியில் அவள் சம்பந்தப்பட்டு இருப்பாளோ??
அம்மாவை கொலை பண்ணவங்களை எப்படி கண்டுபிடிக்க போறான் புதிதாய் முளைத்து இருக்கும் மருமகளை என்ன செய்ய போறான்??? வெயிட்டிங்
மிக்க நன்றி. நேத்ரனா பாவம் பிளான் தான் ஆனா சிக்கப் போறது யாருன்னு வர்ற போற அத்தியாத்துல சொல்லுறேன்Interesting..
பாவம் நேத்ரன் அதிர்ச்சி மேல அதிர்ச்சி.. அம்மா வோட இறப்பையே இன்னும் ஏத்துக்க முடியாம இருக்கும் போது அது கொலையினு சொன்னா எப்படி இருக்கும்.. இதுல புதுசா பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துருக்கா.. அவன் நிலைமை மோசம் தான்..
மகிழினி என்ன திட்டமா இருக்கும்... பக்கா பிளான் ஓட தான் வந்துருக்கா.. ஒரு வேளை சத்யவதனி அம்மா மகனுக்காக பார்த்த பொண்ணா இருக்குமோ...
எதுவா இருந்தாலும் இனி நேத்ரன் மகிழினி மோதலை எதிர்பார்க்கலாம்..