வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கள்வனின் தீராக்காதல் (KT) கருத்து திரி

Gowri

Well-known member
அட விஜய் நீ செஃப் ஆ🤩🤩🤩🤩

அந்த 2 கோடில, ஹோட்டல் ஏதும் ஸ்டார்ட் பண்ணி இருக்கியா என்ன🥰🥰🥰🥰

யாரு டா நீ இவளோ அக்கறையா எல்லாம் விசாரிக்கர?????ஒரு வேலை விஜய் தானோ 🤔🤔🤔🤔
 
சூப்பர் டா விஜய் நீ😍😍😍

ரெண்டு பேர் இடையில் செட் ஆக ஸ்டார்ட் ஆகுது...

யாரா பேசுறது... நண்பன் இல்லனா🤔🤔

ஆதி ஃபேமிலி இல்லனா🤔🤔 அவரோட கூட்டணியா தான் இருகக்னும.. அதான் எப்போவும் அவரை அனுப்பினா போல இவளையும் அனுப்பணும் பேசுதுங்களே...

ரைட்டு பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போறான் போல..... கிரேட் செஃப் வேற... தெரிஞ்சா அவளும் சந்தோஷ படுவா🤩🤩🤩
Thank you very much. Itho upload pannura epi la solliralam 💞💞💞
 
அட விஜய் நீ செஃப் ஆ🤩🤩🤩🤩

அந்த 2 கோடில, ஹோட்டல் ஏதும் ஸ்டார்ட் பண்ணி இருக்கியா என்ன🥰🥰🥰🥰

யாரு டா நீ இவளோ அக்கறையா எல்லாம் விசாரிக்கர?????ஒரு வேலை விஜய் தானோ 🤔🤔🤔🤔
Santhekam palamaa iruke. Santhekathai mudichira vendiyathu than.
 
Gowri

Well-known member
வாவ் வாவ், சூப்பர் சூப்பர்🤩🤩🤩

என்ன தான் சத்யா அவன் அம்மாவா இருந்தாலும், கோசலை தானே அவனை வளர்த்தது......

தேவகி மகன் கண்ணன் அப்படினு சொல்றதை விட யசோதையின் கண்ணன் அப்படினு தானே சொல்றோம்......

இதுக்கு கண்டிப்பா கோசலை deserve தான் 🥰🥰🥰🥰🥰

எல்லாம் நல்லா போய்ட்டு இருக்கும் போது இது யார் இப்படி பண்ணினா😳😳😳😳😳

அச்சோ விஜய்🥺🥺🥺🥺
 
Ruby

Well-known member
நல்லா தான போயிட்டு இருந்துச்சு🤔🤔🤔 ஏன் இப்படி அதுக்குள்ள இப்படி பண்ணீங்க🤔🤔🤔
 
வாவ் வாவ், சூப்பர் சூப்பர்🤩🤩🤩

என்ன தான் சத்யா அவன் அம்மாவா இருந்தாலும், கோசலை தானே அவனை வளர்த்தது......

தேவகி மகன் கண்ணன் அப்படினு சொல்றதை விட யசோதையின் கண்ணன் அப்படினு தானே சொல்றோம்......

இதுக்கு கண்டிப்பா கோசலை deserve தான் 🥰🥰🥰🥰🥰

எல்லாம் நல்லா போய்ட்டு இருக்கும் போது இது யார் இப்படி பண்ணினா😳😳😳😳😳

அச்சோ விஜய்🥺🥺🥺🥺
வேற யாரு எல்லாம் தெரிஞ்ச பக்கி தான்.மிக்க நன்றி 💞💞💞🙏🙏🙏♥️♥️♥️
 
Top