வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கள்வனின் தீராக்காதல் (KT) கருத்து திரி

ரைட்டர் ஜி எல்லாம் நீங்க பண்ணிட்டு எப்படி விதி மேல பழி போடுறீங்க
 
அது அவன் தான் உறு தி ஆகிட்டு... ஆனால் யார் அவன்... Boxer ஏன் அவன் முகம் மறைச்சு மறைவில் இருந்து ஹெல்ப் பண்றான்... அப்படினா எதிரிகள் யாருக்கும் அவனை தெரிய கூடாது நினைப்பா🤔🤔🤔 இவன் நெருங்கிய சொந்தமா இருக்குமா... ஏன் விஜயை காக்க வராது அவளை காக்க மட்டும்...

வேந்தா நீயே கேள்வி கேட்டா, நாங்க எங்க போக
 
ச்சீ நாறா பயலே தருண்🤮🤮🤮🤮

வேந்தன் அப்படியே அவனை சூட் பண்ணி இருக்கலாம் இல்ல😏😏😏

ஆதி பார்த்தியா உன் பிள்ளை பண்ணினா வேலையை😠😠😠😠😠

யாரு டா நீ, ரொம்ப ஆவலா இருக்கு உனை பார்க்க.....
 
அது அவன் தான் உறு தி ஆகிட்டு... ஆனால் யார் அவன்... Boxer ஏன் அவன் முகம் மறைச்சு மறைவில் இருந்து ஹெல்ப் பண்றான்... அப்படினா எதிரிகள் யாருக்கும் அவனை தெரிய கூடாது நினைப்பா🤔🤔🤔 இவன் நெருங்கிய சொந்தமா இருக்குமா... ஏன் விஜயை காக்க வராது அவளை காக்க மட்டும்...

வேந்தா நீயே கேள்வி கேட்டா, நாங்க எங்க போக
வேந்தனுக்கு அவ்வளோ குழப்பம். சீக்கிரம் யாருன்னு சொல்லுறேன். விஜய் வரட்டும் 🤩🤩😍🙏🙏🙏
 
ச்சீ நாறா பயலே தருண்🤮🤮🤮🤮

வேந்தன் அப்படியே அவனை சூட் பண்ணி இருக்கலாம் இல்ல😏😏😏

ஆதி பார்த்தியா உன் பிள்ளை பண்ணினா வேலையை😠😠😠😠😠

யாரு டா நீ, ரொம்ப ஆவலா இருக்கு உனை பார்க்க...

வேந்தன் கண்ணுக்கு முதல தங்கச்சி தானா தெரிஞ்சது. பாசமலர்ல. தண்டனை வாங்கி கொடுத்திரலாம். கஷ்டப்பட வச்சா தான் திருந்துற ஜென்மம்🙏🙏🙏😍😍
 
சூப்பர் சூப்பர்🤩🤩🤩🤩

ஆரம்பத்தில் இருந்தே இந்த ராம மூர்த்தி மேல தான் 🧐🧐🧐🧐

அந்த ஃபோன்ல பேசறது ரைட்டர் நீங்க தானே😀😀😀😀
 
Top