அப்போ அப்படி போன யாரையோ அவனுக்கு தெரியும்.. இல்லை அவன் கூட போய் இருக்கலாம்... அவனின் வயது எல்லாம் பார்க்கும் போது அவன் சம்பந்த பட்ட யாரும் இருக்கலாம்... இல்லை செய்யுறவங்களை அவனுக்கு தெரிஞ்சு இருக்கலாம்.. எனக்கு என்னவோ அவனே போல சந்தேகமா இருக்கு.. அவனுக்கு வேண்டியவங்க யாரும்🤔🤔🤔