வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கள்வனின் தீராக்காதல் (KT) கருத்து திரி

Gowri

Well-known member
வரதன் தான் முக்கிய கல்பிரிட்ட 🙄🙄🙄🙄

அவன் குடும்பத்தில் இருந்து யாரோ வா இருக்குமா????

கம்பனில தற்கொலை பண்ணி இறந்தவங்கள யாரும் வரதனுக்கு உறவா ????

இந்த குழந்தை கூட இருக்கறது தானே அன்னைக்கு காரில் அவளை கொல்ல பார்த்தது....

அவன் மனைவியும் இதில் கூட்ட?????

ஓவரா பேசிட்டு அப்பறம் வருத்த பட்டு என்ன பயன் மகிழ்?????

அவனுக்கு கிடைக்க வேண்டிய தாய் பாசம் உனக்கு கிடைக்குதுனு ஒரு பொறாமைலா செய்திட்டான்.....

அவனும் பாவம் தானே
 
Doubt ellam seekiram clear panniren. Vijai yaa pavam innum rendu epi potathuku appram padichi sollunga paavamaa illaiyaanu 🤪🤪🤪🤩🤩🤩 thank you very much sis
 
Ruby

Well-known member
வரதன் குடும்பத்தில் என்ன இருக்கும்🤔🤔🤔

வரதன் பிஸினஸ் rivalry தான் நினைச்சா வேற இருக்கா என்ன🤔🤔🤔

அக்கவுண்டச dept ல ஒரு பையன்... அண்ட் ஒரு பொண்ணு ஃபேமிலி problem la suicide😔 இங்க ஒருத்தன், அவன் பொண்ணு, கூட ஒரு பொண்ணு.... இதில் ஏதோ ஒரு case ல கனெக்ட் ஆகுமோ🤔🤔🤔
 
Ruby

Well-known member
மகிழ் பேசிட்டு அப்பறம் என்ன...? அவன் பாவம் தான்...!! அவனுக்கு புரியாத போது அவன் நடத்தைக்கு அவன் தனிமை காரணம் தானே.. அப்பறம் என்ன... விடு... அவனோட நேசம் உணரும் வரை அமைதியா இரு... வார்த்தையை விடாதே
 
Top