வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காதலை களவாடும் ராட்சசியே - கருத்து திரி

காதலை களவாடும் ராட்சசியே - கருத்து திரி

கதையை பற்றிய கருத்துக்களை இங்கே பதிவிடலாம் நண்பர்களே!
 
கிரிஷ் காதலை தான் கிருஷ்ணா களவாட போறாளா???

இவ husband எங்க🤔

சில்வர் ஜூவல்லரி பத்தி நல்லா சொல்லி இருக்கீங்க!!!

வாழ்த்துகள் நல்லபடியாக கதையை முடிக்க💐💐💐
 
Aww ACP ஆ ஹீரோ, சூப்பர் சூப்பர்😍😍😍😍

அதுவும் ரொம்ப நல்ல போலீஸ் போல இருக்கே❤️❤️❤️❤️

ருத்ர பாப்பா சோ ஸ்வீட்..

கிருஷ்ண ஏன் தனியா இருக்கா🤔🤔🤔🤔

சில்வர் பத்தி சொன்ன இன்ஃபோ சூப்பர்👏👏👏👏

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 
இந்த கிருஸ்ணா அந்த கிருஷ்ஷை திருடப்போறாளோ🤔🤔🤔. அடுத்த எபிக்கு waiting
 
கதை மிக சுவாரசியமாக இருக்கிறது அடுத்த யூடி எப்போது போடுவீர்கள் தோழி eagerly waiting for your story
 
Very interesting story...கிருஷ்ணன் பிரியா இவர்கள் வாழ்வில் நடந்தது என்ன என்று அறிய ஆவலாக உள்ளது டெய்லி யூடி கொடுத்தால் நன்றாக இருக்கும்...eagerly waiting for your story
 
பாவமா இருக்கு பிரியா பார்க்க... அப்படி என்ன தான் நடந்து இருக்கும்... கொஞ்சம் நிம்மதியா விடலாம் அவ பெற்றோர்🙄🙄🙄

இந்த வாசு வேலை செய்ய அட்வைஸ் எல்லாம் நல்லா தான் பன்னுறான்..

அவங்க அம்மா கிட்ட என்னத்தை மறக்க போறதா🤔 சொல்றான்
 
கொஞ்சம் updates சீக்கிரமா குடுங்க ப்பா
 
Top