வாசு பிரியா கல்யாணம் ஆகி பிரிஞ்சி இருக்காங்க அப்படினு நினைச்சேன்.....
ஆன அப்படி இல்ல போலவே🤔🤔🤔🤔🤔🤔
பரதன் தான் காரணமா அவ வாழ்க்கை இப்படி ஆக?????
இப்பவும் அவளை தானே குற்றம் சொல்றார்🙄🙄🙄🙄
வாசு இன்னும் பிரியா நினைவில் தான் இருக்கான், அப்ப அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகளையா இல்ல பிரியா போலவே கல்யாணம் ஆகி அந்த வாழ்க்கை சரி இல்லையோ......
அது தான் ரெண்டு பேருக்கும் ரெண்டாவது சான்ஸ் அப்படினு வானதி சொல்றாங்க போல......
ருத்ர யாரு பாப்பா அப்ப??????