வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் கிறுக்கன் கதைக்கான முன்னோட்டம்

Status
Not open for further replies.
வணக்கம் மக்களே இது என்னுடய முதல் கதையோட முதல் டீஸர் முதல் தடவை கதை எழுதுறனால சின்ன கதையாக தான் எழுதுறேன். எபிசோட்ம் சின்னது தான் டீஸர்ம் சின்னது தான் ஏதாவது தப்பா எழுதி இருந்தா தயவு செய்து மன்னித்து விடுங்கள். என்னுடய கதையை படித்து விட்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொள்கின்றேன். :)
நன்றி .🙏


டீஸர்- "சித்தி நான் வேலைக்கு போய்ட்டு வரேன்..
"போய்ட்டு சீக்கிரம் வா ஊர சுத்தமா.....
"சரி சித்தி..

மதி நிலா தான் வேலை செய்யும் S. K கன்ஸ்ட்ரக்ஷன் உள்ளே நுழைந்து தனது இருக்கையில் வந்து அமர்ந்தாள்


"நிலா மேடம்....... எம் . டி உங்களை அவரோட ரூம்க்கு வர சொன்னார் அங்கு வேலை செய்யும் மதன் வந்து அழைத்தான்.

"இதோ வரேன்! மதன் அண்ணா.....

மதி நிலா எம். டி அறை கதவை தட்டி "மே ஐ கம் இன் சார் ? என அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாள்.

"சொல்லுங்க சார் என்னை வர சொன்னிங்கலாம்...

'ஆமாம் நிலா மா.... ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் வர சொன்னேன்...

'சொல்லுங்க சார்...

'அது வந்து மா.....


' தயங்காம சொல்லுங்க சார்....

"அவர் சிறு பெருமூச்சுடன் என்னோட ஒரே பையன் சஞ்சய் பற்றி சொல்லி இருக்கே தானே"

"நிலா யோசனையுடன் அவரை பார்த்தாள்🤔 அவரே மீண்டும் தொடர்ந்தார்"


" நாளையில் இருந்து அவன் தான் என்னோட பிசினஸ் எல்லாம் பார்த்துக்க போறான் மா.... ஹி இஸ் தி நெக்ஸ்ட் மேனேஜிங் டைரக்டர் ஆஃப் திஸ் S. K கன்ஸ்ட்ரக்ஷன். நாளையில் இருந்து நீ தான் அவனுக்கு பி. ஏ.
அவன் என்னை மாதிரி இல்லமா ரொம்ப கோவகாரன் நீ நல்லா தான் வேலை செய்வ ஆனாலும் உனக்கு சொல்லிட்டேன் கொஞ்சம் கவனமா இரு மா.

"என்ன சார் சொல்லுறீங்க?😦

"பயபடாத மா உன்னால சமாளிக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு"

"ஓகே சார் நான் என்னோட சீட்க்கு போறேன் "

"எம் . டி கிட்ட சொல்லிவிட்டு தனது சீட்க்கு வந்து அமர்ந்த நிலாவுக்கு இன்னும் அடங்கவில்லை அவளும் சிறிய எம்.டி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறாள் அவர் மிகவும் கோவகாரர் என்று இனி அவரிடம் தான் வேலை செய்யவேண்டும் என நினைத்தாலே அவளுக்கு வயிற்றை கலக்கியது.மக்களே முதல் எபிசோட் வரும் புதன்கிழமை வரும் இப்பொழுது இந்த டீஸர் எப்படி இருக்கு என்று கமெண்ட் பன்னுங்க


 
Last edited:
Status
Not open for further replies.
Top