வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் மலருதே! கருத்து திரி

அவ வர ரெடி... இவன் கூப்பிட போக ரெடி...அதுக்குள்ள என்ன நடந்தது இருக்கும்....

பொண்ணுக்கு எதுவுமம...?? விசயம்🤔🤔🤔
மிக்க நன்றி 🤗

Next epi posted 🙂
 
Ruby

Well-known member
ஹ்ம்ம் அந்த பக்கத்து வீட்டு பொண்ணுக்கும் அவ புருசனுக்கும் வேற பொழப்பு இல்லையா.. எப்போ பாரு சின்ன பிள்ளை பின்னாடி திரிஞ்சு கிட்டு🤦🤦

இதர பின் எல்லாம் ராஜம் இருந்து இருப்பாரோ🤔🤔🤔

சுந்தர் நம்பி இருக்கலாம், என்னனு கேட்டு இருக்கலாம்... பல லாம் கள் பட் இனி என்ன பண்ண🤦🤦

என்ன இன்னைக்கு ஒரே அடி படும் நாளா??

பனி மனசில் இருக்கும் காதல் வெளி வருமா? இருக்கா முதல்ல
 
Gowri

Well-known member
இது என்ன டா இப்படி ஆயிருச்சு🥺🥺🥺

பழனி ஏன் அப்படி அன்னைக்கு சொன்னான்????

யாரோ அவனை அப்படி சொல்ல வெச்சி இருக்காங்களா🤔🤔🤔🤔

இப்ப தான் மலர் அவள் காதலை, இளங்கோ பக்கம் இருக்கும் நியாயத்தை உணர தொடங்கின அதுக்குள்ள ஏன் இப்படி??????
 
ஹ்ம்ம் அந்த பக்கத்து வீட்டு பொண்ணுக்கும் அவ புருசனுக்கும் வேற பொழப்பு இல்லையா.. எப்போ பாரு சின்ன பிள்ளை பின்னாடி திரிஞ்சு கிட்டு🤦🤦

இதர பின் எல்லாம் ராஜம் இருந்து இருப்பாரோ🤔🤔🤔

சுந்தர் நம்பி இருக்கலாம், என்னனு கேட்டு இருக்கலாம்... பல லாம் கள் பட் இனி என்ன பண்ண🤦🤦

என்ன இன்னைக்கு ஒரே அடி படும் நாளா??

பனி மனசில் இருக்கும் காதல் வெளி வருமா? இருக்கா முதல்ல
மிக்க நன்றி மா..next epi posted ❤️
 
Top