வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தர்வியின் கந்தர்வன் கருத்து திரி

GG writers

Moderator
காந்தர்வியின் கந்தர்வன் -இன் விமர்சனங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்
 
அர்வி & மகரி செம்ம காம்போ😂😂😂😂

செழியன் உங்களுக்கு அங்க இடம் இல்ல பா......

கடைசி வரில ஹீரோ பத்தி இருக்கு, ஆன ஜீவானிலந்து ஜீவித்து இருக்கான் அப்படினா.....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 
அர்வி & மகரி செம்ம காம்போ😂😂😂😂

செழியன் உங்களுக்கு அங்க இடம் இல்ல பா......

கடைசி வரில ஹீரோ பத்தி இருக்கு, ஆன ஜீவானிலந்து ஜீவித்து இருக்கான் அப்படினா.....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
கமிங் எபிஸ்ல தெரிஞ்சிடும் சிஸ். Thank you❤
 
Lovely start .. ❤️❤️❤️
தோழிகளோட அட்டகாசம் செம.. அர்வி சரியான அடாவடி.. வாலு..
அகரனை பிடிச்சிருக்கே..🤩அவன் ஹீரோ இல்லையா..
கருப்பு வெள்ளை வரிகளில் ஜீவனிழந்து ஜீவித்து ன்னு எழுதி இருக்குறத பார்த்தா.. ஹீரோ புத்தகத்துல இருந்து வரப்போறானா.. fantacy story யா sis..
 
அர்வி, மகரி ரெண்டும் சரி வாலா இருக்குங்க.... வடிவு பாட்டி வரவும் வச்சு செய்ங்க😆😆😆

சகு கிட்ட இருந்து மிஸ் ஆகிடுச்சுங்களே🤣🤣🤣

Oh ஹோ அப்போ இந்த அகரனுக்கு காதல் தோல்வி confirm 🤣🤣🤣 ரைட்டு... ஆறுதல் சொல்லி அழ ஒரு ஆளை side ல ரெடி பண்ணுங்க....

ஆமாம் எங்க ஜீவித்து இருந்தாலும் ஜீவன் பெற்று வரவும் கந்தர்வன்.. உங்க ஆர்வி வெயிட்டிங்😍😍😍
 
Lovely start .. ❤️❤️❤️
தோழிகளோட அட்டகாசம் செம.. அர்வி சரியான அடாவடி.. வாலு..
அகரனை பிடிச்சிருக்கே..🤩அவன் ஹீரோ இல்லையா..
கருப்பு வெள்ளை வரிகளில் ஜீவனிழந்து ஜீவித்து ன்னு எழுதி இருக்குறத பார்த்தா.. ஹீரோ புத்தகத்துல இருந்து வரப்போறானா.. fantacy story யா sis..
ஆமா சிஸ் fantacy கலந்து தான் இருக்கும். 😊thank you sis❤
 
Top