GG writers
Moderator
அர்வி, மகரி ரெண்டும் சரி வாலா இருக்குங்க.... வடிவு பாட்டி வரவும் வச்சு செய்ங்க
சகு கிட்ட இருந்து மிஸ் ஆகிடுச்சுங்களே
Oh ஹோ அப்போ இந்த அகரனுக்கு காதல் தோல்வி confirmரைட்டு... ஆறுதல் சொல்லி அழ ஒரு ஆளை side ல ரெடி பண்ணுங்க....
ஆமாம் எங்க ஜீவித்து இருந்தாலும் ஜீவன் பெற்று வரவும் கந்தர்வன்.. உங்க ஆர்வி வெயிட்டிங்![]()

