வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தர்வியின் கந்தர்வன் கருத்து திரி

எதே வெள்ள பேப்பரா 😳😳😳

அப்ப கதை அவளுக்கு மட்டும் தான் தெரியுதா என்ன🤔🤔🤔🤔

ஆரம்பத்தில் சொன்ன புத்தகத்தில் நிழலானவன் - அது இவன் தானா, அதாவது கந்தர்வன் 🤩🤩🤩🤩

செம்ம interesting sis, pls கொஞ்சம் சீக்கிரம் uds குடுங்க sis......
Kandipa kuduka முயற்சி பண்றேன் sis❤. Thank you so much. 🥰
 

Gowri

Well-known member
இப்படி ஒரு சாபமா கந்தர்வனுக்கு 😳😳😳😳

யார் வழங்கியது அதை🤔🤔🤔🤔

இப்ப பேசினது கந்தர்வனா 🙄🙄🙄🙄

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 
இப்படி ஒரு சாபமா கந்தர்வனுக்கு 😳😳😳😳

யார் வழங்கியது அதை🤔🤔🤔🤔

இப்ப பேசினது கந்தர்வனா 🙄🙄🙄🙄

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
Thank you so much sis💜
 

Ruby

Well-known member
ஹாஹாஹா அவளுக்கு கண்ணுக்கு மட்டும் தெரியுது அப்படினு பார்த்தா, அவன் பேச்சும் கேட்குது😳😳😳

துறவியாக வந்து book குடுத்தது யார் 🤔🤔🤔

ஆர்வி kku ஏன் இது கையில் கிடைக்கணும்... இவளால் கந்தர்வனுக்கு எனவும் நல்லது நடக்குமா

குரல் விசயம் கேட்டால் மகரி ரியாக்ஷன் என்னவா இருக்கும்
 

Manjusarvesh

Active member
எதே உள்ள ஒன்னும் இல்லையா அப்போ நீ படிச்சதை நாங்க படிச்சது எல்லாம் எங்க காந்தர்வி 🧐🧐🧐.அந்த நிலவிழிக்காரன் தான் காந்தர்வனா???
 

Manjusarvesh

Active member
இது என்ன இப்படி ஒரு சாபம்

இந்த குரலும் அவளுக்கு மட்டும் தான் கேட்குமா🫣🫣😰😰
ஒரு வேளை இவளால தான் சாபவிமோசனமா காந்தர்வனுக்கு
 
Top