ஆமாம் டா தெரியும் டா..... ஏன் இப்போதும் கூட அப்படி நினைக்கிற ஆட்கள் இருக்காங்க தான்... என்னோட கோபம், பாரின் ல இருந்து வந்துட்டு, படிச்சி நல்ல நிலையில் இருக்கும் இவனுங்களே இப்படி கேவலமா அதான் டா😡😡😡 பாரின் ல விருப்பம் இல்லா பெண்ணை தொடர மாட்டாங்க (அங்கேயும் விதி விலக்கு இருக்கு) but இவனுங்க... எங்கே போனாலும் வேர் இங்கே தானே🤦🤦🤦🤦இல்லவே இல்லைக்கா என் பாட்டி காலம் அவங்க ட அம்மா ட காலம் எல்லாம் ஆண்கள் இப்படி தான் பெண்கள போக பொருளா paarthurukkanga நான் கதை mudiyakkulla அத பத்தி பேசுறேன்