santhinagaraj
Well-known member
கதையை வெற்றிகரமா முடிச்சதுக்கு வாழ்த்துக்கள்

ஆனா என்னால இந்த முடிவை ஏத்துக்க முடியல.
இவ்வளவு அரக்கத்தனமா நடந்துகிட்டு சொந்த குழந்தையை கொன்னவன மறுபடியும் ஏற்றுக்கொண்டு அவன் கூடவே இருந்து குழந்தை பெத்துக்கிறது ஏத்துக்கிற மாதிரி இல்ல அப்போ ஒருத்தன் எவ்வளவுதான் தப்பு பண்ணி இருந்தாலும் கடைசியில் காதல்,மன்னிப்பு என்ற பெயரில் சேர்த்துக்கொண்டு அவன் கூட வாழ்ந்து தான் ஆகணுமா????....