#பிரம்மாஸ்திரம்2023
#அஸ்திரம்23
#காலகேயனின்காதல்வதம்
காலகேயாஸ்திரம் பிரம்மாஸ்திரம்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்.. அபிஜித்தன் சக்கரவர்த்தி.. அகனழகன். தாரெழிலி..த்ரிலோஷனா ..
அனிதா.. பூவரசி.. இவர்கள் அனைவரின் பூர்வ ஜென்மமும் நிகழ்காலமும் என பயணிக்கிறது கதை.. பெண் அவளை காதல் கொள்ளவும் பழி தீர்க்கவும் என இரு வேறு மன நிலையில் தத்தளிக்கிறான் ஆண் அவன்.. பெண் அவளோ பழி தீர்க்க மட்டுமே முயல்கிறாள் ஆண் அவனை... எழில் பூவரசியின் நட்பும் அவர்கள் கொண்டுள்ள பாசமும் ஒருவரை ஒருவர் இணை பிரியாமல் ஜென்மமாக தொடரும் அவர்களின் நட்பும் இருவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகளும் அருமை..🥰 முன் ஜென்மத்தின் தாக்கத்தால் அனிதாவின் பயமும் நடுக்கமும் பாவம் தான் 😔 அபிஜித்.. முன் ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு இந்த ஜென்மத்தில் அதற்கான பிராயசித்தம் செய்கிறான்.. தன்னவளை வலிக்கச் செய்தவன் இப்போது வலி அனுபவிக்கிறான்.. இவனை மன்னித்து ஏற்றுக் கொண்டாளா பெண் அவள் என்பது கதையில்.. விறுவிறுப்பாகவே நகர்ந்தது கதை எழுத்துப் பிழைகளை குறைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰💐
Good luck dear 🥰❤️💐