வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கால் மீ 'அக்னிதா' - கருத்து திரி

raziyadah rahman

New member
செம்ம பா... அக்னியின் இழப்பு யாருக்கும் வரக் கூடாத இழப்பு.. 😢😢😢 அதுக்கு அவ வாங்க போற பழிக்கு பழி வெற்றி அடையனும்🤗🤗 மணப்பெண் அக்னி இல்லை அனிதான்னு தோணுது😁😁😁 பாக்கலாம்.. அக்னி அவனை கொல்லுற பிராசஸ் ல இறங்கிருப்பா🧐🧐🧐 அதான் எங்க மைத்ரேயன் ஹீரோ சப்ப மேட்டர் சால்ட் வாட்டர் ன்னு மேரேஜ் கு வந்திருக்காரு🤪🤪
 
Gowri

Well-known member
எதே என்னடா இப்படி ஆகிட்டு😳😳😳😳😳

அக்னி ஏன் கல்யாணம் பண்ணி இருக்கா, ஒரு வேலை தாலி கட்டும் போது மட்டும் அனியா அக்னி கூட்டி வந்து இருப்பாளா???????

அது தான் அபி அப்படி சொன்னதும், தான் காணாமல் போனதால் தான் அவன் துடிச்சி போய்ட்டான் அப்படினு நினைச்சிடாலோ 🙄🙄🙄

கடைசில அந்த கண்ணிர் கூட காதல் கைகூடிதால் வந்த கண்ணீர் தனோ.....

வித் ஏன் வித்யுத் மைத்தேரெயனா இருக்க கூடாது????
 
Gowri

Well-known member
அடேய் ரைட்டர் கொஞ்சம் சீக்கிரம் ud கொடுங்க டா, மறந்து போகுது🙆🙆🙆🙆

இப்ப இவ அனி தானா, அது தான் மிஸ் யூ எல்லாம் சொல்றா🤔🤔🤔🤔

இவ அக்னியா இருந்தா யாரு கொலை பண்ணினது அப்படினு யோசிச்சு இருக்க மாட்டா.....

ஏன்னா மர்டர் பண்ணினதே அவ தானே🤭🤭🤭🤭

அனி எப்படி இங்க வந்தா?????
 
Ruby

Well-known member
சூப்பர் சூப்பர்... கொன்னாச்சா?

அப்போ அனியை ஷிஃப்ட் பண்ணிட்டாளா அக்னி இங்க🤔🤔

அவளோட பயம்,..... ஏன் இவங்க இவ்வளவு நாள் தேடலை அப்படினு ஒரு கேள்வி இருக்கும்... அவள் அக்னியை பார்த்தா தானே, முகத்தை பார்த்தாலா தெரிலை,அப்படினா அவ யாருன்னு குழப்பம் முன்னாடியே வந்து இருக்கும்.. வரலை, சோ இவளை தேடாதது குழப்பமா தானே இருக்கும்...
And அங்க இருக்கும் போது அவ மெலிந்து அப்படித்தானே வீக் அ இருந்தா🤔🤔 இப்போ ஏன் வித்தியாசம் தெரியல யாருக்கும்🤔🤔 கடத்தப்பட்டு வந்தவ எப்படியும் சோர்வா, வீக் அ தான் இருப்பா
 
அக்னி என்ன நினைச்சு இந்த கல்யாணத்தை பண்ணி இருக்கா தெரியலை... ஆனால் உண்மை தெரியும் நாள் அபி🙄🙄🙄

வித்யு உனக்கு வாய்ப்பு இல்லனு தோணுது நீ மைத்ரேயன் ஆக இல்லா பட்சத்தில்.....

மைத்ரேயன் அவனும் இங்க இருக்கான் அப்படினா.....😳😳🙄🙄🙄

ரெண்டும் ஒண்ணா ,வேற ஆளா awwwwww

சீக்கிரம் டுவிஸ்ட் லா சொல்லிடுங்க ஜி... சஸ்பென்ஸ் தாங்கலை...

ஏன் இன்னும் பிரதாப்பை கொல்லாம விட்டு இருக்கா... எப்போ கொல்லுவா ஆவலுடன் நான்
Thank you ma!❤️❤️
 
அடேய் ரைட்டர் கொஞ்சம் சீக்கிரம் ud கொடுங்க டா, மறந்து போகுது🙆🙆🙆🙆

இப்ப இவ அனி தானா, அது தான் மிஸ் யூ எல்லாம் சொல்றா🤔🤔🤔🤔

இவ அக்னியா இருந்தா யாரு கொலை பண்ணினது அப்படினு யோசிச்சு இருக்க மாட்டா.....

ஏன்னா மர்டர் பண்ணினதே அவ தானே🤭🤭🤭🤭

அனி எப்படி இங்க வந்தா?????
Kandippa ini thodarnthu episodes varum sis ❤️ nandri
 
சூப்பர் சூப்பர்... கொன்னாச்சா?

அப்போ அனியை ஷிஃப்ட் பண்ணிட்டாளா அக்னி இங்க🤔🤔

அவளோட பயம்,..... ஏன் இவங்க இவ்வளவு நாள் தேடலை அப்படினு ஒரு கேள்வி இருக்கும்... அவள் அக்னியை பார்த்தா தானே, முகத்தை பார்த்தாலா தெரிலை,அப்படினா அவ யாருன்னு குழப்பம் முன்னாடியே வந்து இருக்கும்.. வரலை, சோ இவளை தேடாதது குழப்பமா தானே இருக்கும்...
And அங்க இருக்கும் போது அவ மெலிந்து அப்படித்தானே வீக் அ இருந்தா🤔🤔 இப்போ ஏன் வித்தியாசம் தெரியல யாருக்கும்🤔🤔 கடத்தப்பட்டு வந்தவ எப்படியும் சோர்வா, வீக் அ தான் இருப்பா
❤️
Nandri ma
 
எதே என்னடா இப்படி ஆகிட்டு😳😳😳😳😳

அக்னி ஏன் கல்யாணம் பண்ணி இருக்கா, ஒரு வேலை தாலி கட்டும் போது மட்டும் அனியா அக்னி கூட்டி வந்து இருப்பாளா???????

அது தான் அபி அப்படி சொன்னதும், தான் காணாமல் போனதால் தான் அவன் துடிச்சி போய்ட்டான் அப்படினு நினைச்சிடாலோ 🙄🙄🙄

கடைசில அந்த கண்ணிர் கூட காதல் கைகூடிதால் வந்த கண்ணீர் தனோ.....

வித் ஏன் வித்யுத் மைத்தேரெயனா இருக்க கூடாது????
Doubts ellam kudiya seekkiram clear aagidum sis.. Thank you so much!❤️
 
Top