#காளிதாசனின்_நேசப்பாவை
முதல்ல வாழ்த்துகள் ரைட்டர் ஜி முதல் முதலில் கதையை முடித்ததற்கு
ஒரு சஸ்பென்ஸ், crime திரில்லர் கதையை எடுத்து அதை மெல்லிய காதலோடு அழகா கொடுத்து இருக்கீங்க
ஒரு பொண்ணு மிஸ்ஸிங் case ல ஆரம்பிக்கும் கதை... அது போய் நிற்பது 'பாவை விளக்கு' வழக்கு
விசாரிக்க விசாரிக்க அடுத்தடுத்த கொ&₹# லைகள், எல்லாம் ஆண்களாக இருக்க அவர்கள் சம்பந்த பட்ட பெண்கள் எல்லாம் காணாமல் இருக்க
என்ன டா இது, யார் பண்றா...? பொண்ணுங்களை என்ன பண்ணாங்க, எங்க? என்னனு நமக்கு மண்டை காயும் நேரம் இவங்க குடுக்கும் திருப்பம் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துது
மறுபக்கம் தந்தை பார்க்கும் மணமகனை பிடிக்காது அவன் பெயர் கேட்டதும்(!?) திருமணம் செய்ய சம்மதிக்கும் செந்தமிழ் பாவை
யாருமில்லாத கண்ணதாசன், பாவையை எல்லாமாய் நினைக்க.... அவளோ
அவளோட நடவடிக்கை, அவ குரூப் லா இவ என்ன பண்றா...? இவளுக்கு என்ன பிரச்சனை...? அப்படினு தலையை பிச்சுகிட்டு இருந்தா..............
ரைட்டர் நம்ம கற்பனைக்கு எட்டாத ஆனால் இதெல்லாம் கூட நடக்கும் என்ற ரீதியில் நம் கண்முன் வைக்கும் விசயங்கள் எல்லாம்
கோபத்தையும் வருத்தத்தையும் இப்படியுமா என ஆதங்கத்தை விட அதிர்ச்சியையும் அறுவருப்பையும் நமக்கு குடுக்குது அப்படி என்னனு நீங்களே போய் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்...
செந்தமிழ் எத்தனை அலட்சியமாய் பேசிய போதும் காரணம் தெரியாது(நமக்கும் தான்) போனாலும் அவளை அப்படி தாங்கும் கண்ணதாசன்
இவனின் வேலை இதை சம்பந்தபடுத்தும் இடம் லா ரைட்டர் நிஜமா எதிர்பார்க்கல
செந்தமிழ் மேல எரிச்சல் கொஞ்சம் நஞ்சம் இல்ல எனகெல்லாம்
சித்திரபாவை இப்படிபட்ட அக்காவுக்கு இவள் தங்கையா நம்ப முடியா படைப்பு... ஐ like ஹேர்
தாசன் அண்ட் பாவையின் காதல் அவ்ளோ அழகு ஜி
செந்தமிழ் அவளின் எண்ணங்கள் சரியோ, தப்போ ஆனால் அதுக்கு தேர்ந்தெடுத்த வழி அவளின் நட்பு, அவர்களின் உயர்ந்த கொள்கைகள் chaik இப்படியும் ஆட்களா அதிர்ச்சியா இருக்கு ஜி..
இத்தனையும் கதையில் எங்க இணையுது , எப்படி... .!? அப்படினு கதையை படிச்சு தெரிஞ்சுக்கோங்க...
ஒருபுறம் கொ** லை செய்ய பயன்படுத்தும் ஆயு&#தங்கள் எல்லாம் மறுபுறம் எப்படி வருது, அதன் பின்னணி தெரியும் போது எனக்கும் அதில் ஒரு ஆயுதம் வேணும் எதுக்குன்னு உங்களுக்கே தெரிஞ்சி இருக்கும்
ஆரம்பத்தில் இருந்தே என் குழப்பம் கதைக்கும், தலைப்புக்கும் உள்ள தொடர்பு... அதை அழகா லிங்க் பண்ணி இருக்கீங்க
தமிழ்வாணன் *பாவை விளக்கு* கேசை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி... அவன் கீழ் வேலை செய்யும் ஆட்களை வேலை செய்ய அவன் தூண்டும் விதம் சூப்பர்ப்
ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பு குறையாமல் குடுத்து இருக்கீங்க ஜி
எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு அடுத்த எபிசோட் எப்போ அப்படினு காலை மாலை தேடி ரீட் பண்ணேன்
நீங்க யாருன்னு தெரிந்து கொள்ள ஆவலுடன் நான்
ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் நீங்க குடுத்த ஒரு காதல் என்ன செய்யும் 'quotes' எல்லாம் அருமை ஜி
வாழ்த்துகள்