Best wishes for your new story sis and semma interesting start. Heroine name sollitinga hero name? Kadhaiyai ranagalamaga start panninaalum end happya irkkattum sis
அதிரடியான ஆரம்பம்..
சுரேஷ்.. யாருக்கோ பயந்துகிட்டு ஊரை விட்டு ஓடுற போலயே.. அப்போ கூட கொழுப்பு குறையல உனக்கு.. என்ன பேச்சு பேசுற... வீணா ஆட்டோக்காரனை வம்பு இழுத்து இப்போ பொட்டுன்னு போட்டுட்டான்.. போய் சேரு...
சர்வாத்மிகா பாவம்... இப்படி ஒரு நிலையில திட்டிட்டே நாளும் அண்ணன் ஒருத்தன் கூட இருந்தான்.. இப்போ அவனும் இல்லை.. என்ன செய்ய போறாளோ..
தூரத்துல கேட்ட துப்பாக்கி சத்தம் யாரோடது..