Writers of Brammastram
Moderator
தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...
ஆமா சிஸ். ஒருவித பொசவ்னஸ். அவளை வாழவும் விடமாட்டான்.. சாகவும் விடமாட்டான்..என்ன தான் டா உன் பிராப்ளம், அவளை யாரும் திட்ட கூடாது அன்பு காட்டவும் கூடாதா.....
பாவம் டா புள்ள பயந்து கிடக்கு😅😅😅😅
ஆன ராசா நீ அவளை முறைக்கரதுக்கும் நடந்துக்கரதுக்கும் சம்மந்தம் இல்லையே🤣🤣🤣🤣🤣.....
திங்கள்கிழமை வருவாங்க மா.. உங்கள் கருத்துக்கு நன்றிகள் மா ♥️💝Wow nice sema 🥰 next epi ku wait pantren sis 🥰
தாங்க்யூ சிஸ்... எல்லாம் சரிதான்.. ஆனா ஏன் சென்றான்னு விளக்கம் அவன் மட்டுமே கொடுக்க முடியும்..கொடுக்கும் போது சிறு இதயம் மனம் உடைந்து போகலாம்அணங்கா நீ என்ன மேக் ஏன்னா அம்மா,அப்பா பாசம்,பொறாமை சரி அதுக்கு நீ பாசமா பார்க்கறது கூட சரி🤗🤗🤗 ஆனால் இந்த கைசெயின் வாங்கி கொடுக்கறது,கார்ல,அழைச்சுட்டு போறது இது எல்லாம் எதுல சேர்க்கறது 🤔🤔🤔ஆனால் ரதி ஆசைபடறா. பார்ப்போம் இவன் என்ன பன்றானு அருமையான ஆரம்பம் 🥰🥰🥰 வாழ்த்துக்கள் 💐 💐💐