வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

சிறையெடுத்தாய் என்னை!! கரம் பிடித்தேன் உன்னை!! - கருத்துத்திரி

அகியோட அம்மா எப்படி செத்தாங்க இந்த சாவித்திரி ஏன் அகிய சீக்கிரமா இப்படி கல்யாணம் பண்ணி துரத்தனும்னு பார்க்குது.
அடேய் அச்யுதா என்னடா பண்ணிக்கிட்டு இருக்க ஹாஸ்பிடல்ல இருக்கவங்க மொத்த பேரும் உன்ன தான்டா பாத்துட்டு இருக்காங்க 🤭🤭🤭
ahiyoda iranthu ponatha pathi Savithri solluvanga ma. yen ahi mela ivlo govama irukanganu avungale solluvanga
achuyu ini sethan
 
அணங்கன் டூ மச்.அச்யுதன் ஓவர் ஆட்டியுட் . இசக்கி மோகினி சூப்பர்
 
ஆன்டி ஹீரோ வெச்சி கதை எழுதி படிச்சி இருக்கேன், ஆன இங்க ஆன்டி ஹீரோஸ்🤷🤷🤷🤷

அனா, ஏன் இவளோ கோவம், அவன் வேற உன்ன பார்த்திட்டு போய்ட்டான், உனக்கே டஃப் தருவான் போலவே😳😳😳😳

அந்த கானம் அகி ஓடாது தானே.....

எதே கல்யாணமா , அடியே சாவி உனக்கு எல்லாம் கும்பி பாகம் தான்😬😬😬😬😬

அச்சு என்ன டா இப்படி அபச்சாரம் பண்ணிட்டா🤭🤭🤭🤭

தாட்ச்சி, என்ன பிராப்ளம் வர போகுதுனு உனக்கு தெரியுமா 🤔🤔🤔🤔

பரிதி உன் தம்பி இல்லையா, வடக்கனா🙄🙄🙄🙄, ஹவ் டா🧐🧐🧐🧐

இசக்கி, தான் ஒரு லவர் பாய்னு உணர்கிறார்🤭🤭🤭🤭🤣🤣🤣🤣
 
ஹாஹாஹா அகியின் கனவு உண்மை aagittu போலவே😆😆

இந்த சாவி என்ன பண்ணும் இனி😂😂😂

அப்போ பரிதி இவ தம்பி இல்லையா?🤔 நான் தான் தப்பா புரிஞ்சு இருக்கேன் போல...

தாட்ச் மனசுல இசக்கி இருக்கான்.. அவளே உணராம சுத்துறா போல🤔🤔

இசக்கி இவ்வளவு ஆழமா யோசிப்பேன் அப்படினு நான் நினைக்கல... சூப்பர் டா👏👏👏

அப்போ தேர்தல்ல இவன் ஜெயிக்க, அச்யுதனை தடுக்கணும் என்றால் என்ன செய்வான்🤔🤔🤔

அனங்கனுக்கு எதுவும் ஓரச்சானை வருமா🤔🤔 இவனின் மூலம்...

சோ எல்லாரும் ஒரே இடத்தில்... என்ன நடக்கும் வெயிட்டிங்
 
ஆன்டி ஹீரோ வெச்சி கதை எழுதி படிச்சி இருக்கேன், ஆன இங்க ஆன்டி ஹீரோஸ்🤷🤷🤷🤷

அனா, ஏன் இவளோ கோவம், அவன் வேற உன்ன பார்த்திட்டு போய்ட்டான், உனக்கே டஃப் தருவான் போலவே😳😳😳😳

அந்த கானம் அகி ஓடாது தானே.....

எதே கல்யாணமா , அடியே சாவி உனக்கு எல்லாம் கும்பி பாகம் தான்😬😬😬😬😬

அச்சு என்ன டா இப்படி அபச்சாரம் பண்ணிட்டா🤭🤭🤭🤭

தாட்ச்சி, என்ன பிராப்ளம் வர போகுதுனு உனக்கு தெரியுமா 🤔🤔🤔🤔

பரிதி உன் தம்பி இல்லையா, வடக்கனா🙄🙄🙄🙄, ஹவ் டா🧐🧐🧐🧐

இசக்கி, தான் ஒரு லவர் பாய்னு உணர்கிறார்🤭🤭🤭🤭🤣🤣🤣🤣
Happpa Evlo Question ...

Ananganoda govam correct thana ma. nama valura vetta oruthar hotel nu ninaichu checkout pandrenu sonna govam vara thana seiyum..

ka ka ka po amaichare

avaluku athuku ellam mela oru thandanai acyuthan koduppan da

ama ama abacharam pacha pillaiya poi


Thachuvuku ellame prblm than

parithiya pathi fleshback la solren ma

essakki anti hero ma
 
Top