வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

சிறையெடுத்தாய் என்னை!! கரம் பிடித்தேன் உன்னை!! - கருத்துத்திரி

இரண்டு பேரும் மாத்தி மாத்தி அடிச்சிட்டு அப்பறம் யோசித்து என்ன பயன்.. இன்னும் கோபத்துல
என்னவெல்லாம் செய்யப்போறாங்களோ...
Sirappa seivanga ma
 

santhinagaraj

Active member
அடப்பாவி இசக்கி என்னடா இப்படி பண்ணிட்ட.
ஆனா தாச்சு நீ பண்ண காரியத்துக்கு அழுதுட்டு உன் பின்னாடி வருவாள்ன்னு நினைக்காதே இனிமே தாண்டி மாப்ள உனக்கு இருக்கு பூஜை.

எது பஞ்சாயத்தா பாவம் அகி அவ என்ன பண்ணா?
 
Top