Priyakutty
Moderator
Awwவாவ் ரைட்டர் ஜி வேற லெவல் ரொம்ப தெளிவான எழுத்து நடை, சீரியஸா முதல் கத மாதிரி தெரியல, நார்மலா நம்ம வீட்டிலேயே பக்கத்து வீட்டிலோ ஹஸ்பண்ட் வைஃப் குள்ளற இருக்கிற அந்தப் பார்வை பரிமாற்றம் பேச்சு எல்லாம் வேற லெவல்
ரொம்ப தேங்க்ஸ் க்கா...
என்னோட 2nd ஸ்டோரி க்கா...
உங்க லவ்லியான பீட்பாக்கு தேங்க் யூ ஸோ மச் க்கா... ❤