Priyanka Muthukumar
Administrator
இக்கதைக்கான கருத்துக்களை இவ்விடத்தில் தெரிவியுங்கள்!!
எஸ்...அந்த கதையோட தொடர்ச்சி தான்...Viththakan continue .ஆனால் எங்க ஆளு சூப்பரா இருக்கான்😍😍😍.triangle லவ் story ya அப்போ இளங்கோ🤔🤔🤔
Thank u so much maSuper super sis.... all the best ❤️.... waiting 😍
வேற என்ன ஒரே கலவரம் தான்...🤭காமினி அலப்பறைகள் சூப்பர் 👌👌👌ரெண்டு பேருக்கு ஆரம்பத்திலேயே முட்டிக்கிச்சு. எதிரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒருத்தரை ஒருத்தர் முட்டிக்கிட்டு இருக்காங்க உண்மை தெரியும் போது என்ன பண்ணுவாங்க