3.அந்த பக்கத்தில் கீழே உள்ளது போல் உங்களது பெயர்,மின்னஞ்சல் முகவரி,பாஸ்வோர்டு மற்றும் இதர தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
4.அதில் verification என்ற இடத்தில் I am human என்ற பொத்தானை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல் திறக்கும் பக்கத்தில் அந்த புகைப்படத்தின் இடது ஓரம் காட்டியிருக்கும் மாதிரியை ஒத்துயிருக்கும் படங்களை மட்டும் தேர்வு செய்து verify என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக,சில புகைப்பட மாதிரிகளை கீழே கொடுத்திருக்கிறேன்.
