Writers of Brammastram
Moderator
ஹ்ம்ம் வரிசையா எல்லாரையும் line la வச்சி reaction paarthuruvoamWoooowwww செம்ம டா சம்ரித்😍😍😍 இப்போ எல்லா மீடியா போய் தூக்குல தொங்க சொல்லுங்க😆😆😆
ராதிகாஆஆஆ மருந்து நல்லாவே வேலை செய்யுது...
எப்படியோ பேசி சம்மதிக்க வைத்து🤩🤩🤩 தாலி அவனே போட்டது தான் highlight 🤭🤭🤭 அதையாவது செஞ்சியே டா🤭
சூப்பர் சூப்பர் கல்யாணம் முடிஞ்சு போச்சு😍😍😍
இனி சகுந்தலா என்ன சொல்வார் இதற்கு🤔🤔
கோசலை என்ன செய்ய போறாங்க🤣🤣🤣 பார்வதி😆😆😆
எல்லார் ரியாக்ஷன் பார்க்க வெயிட்டிங் நான்😍😍