வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தளிர் மலரே ம(த)யங்காதே!!! - கருத்து திரி

ஜார்ஜ் விடாத அவங்கள நல்லா வச்சு செய் எங்களுக்கும் நல்லா என்டேர்டைன்மெண்ட்டா இருக்கும்.

டேய் சம்ரித் கேமராவா வக்கிர கேமரா நல்லா அனுபவி இனி லேப்டாப்ப திறப்பியா.
அந்த 20_20 மேட்ச்ச தினமும் ஒரு சீன் காட்டினால் நல்லா இருக்கும் 😍😍😍
 
நல்லா வேணும் ராது வீட்டு ஆளுகளுக்கு😏😏😏😏😏

இந்த விளையாட்டு எங்க இருந்து டா கண்டு pidichchinga😂😂😂😂😂

ஒரு வாட்டி தெரியாம ரப்பர் பேண்ட் இழுத்து விட்டாலே செம்மைய வலிக்கும், ஆன இங்க🤭🤭🤭🤭

சனா பாவம் எவளோ ஏக்கம் அவளுக்கு, இனியாவது ஹேப்பியா இருக்கட்டும்🥰🥰🥰🥰
 
Very interesting episode...சனா பாப்பா ராதிகாவிடம் ஒட்டிப்பா போலயே... ராதிகாவை பழி சொன்னவங்கல ஜார்ஜ் நல்லா வச்சு செய்யறானா...super..அருணன் பொண்ண பார்க்க போறானா... ராதிகாவையா
 
இது எல்லாம் பேயோட வேலையா🥶🥶🥶🥶
என்ன இதுக இரண்டும் மீட்டிங் போடுதுங்க🫣🫣🫣
அதான இவன் பொண்ணை பார்க்க வந்திருக்க மாட்டானே தெரியும்🙄🙄🙄
என்னடா பொசுக்குனு கிஸ் பண்ணிட்ட 😳😳😳😳
ஆனால் இந்த பாலாவும் ருக்க்ஷாவும் என்ன பண்ண போகுதுங்களோ😶‍🌫️😶‍🌫️😶‍🌫️😶‍🌫️
 
இது எல்லாம் ருஷா வேலை தானா🤩🤩🤩🤩

நல்லா கேளு, அவன் மட்டும் இப்ப வரை ஜாலியா இருந்தான்....

ஆன நீ அருண் முன்ன போய் இருந்தன, கண்டிப்பா நானும் பேய்யா உன் கூடவே வரேன்னு வந்தாலும் ஆச்சிரிய படறதுக்கு இல்ல🤷🤷🤷🤷

இனி ரெண்டும் சேர்க்க என்ன என்ன பண்ண போரங்கனு பார்க்க வெயிட்டிங்🤩🤩🤩🤩
 
Top