Brammastram Writers
Moderator
ஹ்ம்ம் வரிசையா எல்லாரையும் line la வச்சி reaction paarthuruvoamWoooowwww செம்ம டா சம்ரித் இப்போ எல்லா மீடியா போய் தூக்குல தொங்க சொல்லுங்க
ராதிகாஆஆஆ மருந்து நல்லாவே வேலை செய்யுது...
எப்படியோ பேசி சம்மதிக்க வைத்து தாலி அவனே போட்டது தான் highlight அதையாவது செஞ்சியே டா
சூப்பர் சூப்பர் கல்யாணம் முடிஞ்சு போச்சு
இனி சகுந்தலா என்ன சொல்வார் இதற்கு
கோசலை என்ன செய்ய போறாங்க பார்வதி
எல்லார் ரியாக்ஷன் பார்க்க வெயிட்டிங் நான்