வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தளிர் மலரே ம(த)யங்காதே!!! - கருத்து திரி

அட இது எல்லாம் ருக்ஷ வேலை தானா.
என்னடா இது பேயும் பேயும் மீட்டிங் போட்டு அவங்களோட இணைகளின் வாழ்க்கையை சரிபடுத்துங்க போல.
ருக்ஷாமா உன் ரூட் தான் சரி வளைஞ்சு நெளிஞ்சு போய் அவங்க ரெண்டு பேரும் எப்படியாவது சேர்த்து வை பாலா கூட இருந்து ருக்ஷவுக்கு ஹெல்ப் பண்ணு
 
அதானே... இதுல பெருசா எப்படி கோல் get பண்ணிட்டேன் பார்த்தியானு எகத்தாளம் வேற... 🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Sema maa... சிரிச்சு மலாள... Fb la போடுங்க... இன்னும் நல்லா இருக்கும்
 
அருமை 👌👌👌👌, பாலா, ருஷா இருவரும் சேர்ந்துவைக்கும் நினைக்கும் இருவரும் முயற்சி வெற்றி பெருமா🤔🤔🤔🌺🌺🌺
 
Samrith ku camera la aapu vachuttingale🤭😝
Super ud juk ji 👌💝
Pala family ah vachu seijuthulam super😂😂avangaluku ithu theivathan😏ithu radhika ku theriya varum podhu ava reaction epudi irukum nu parka waiting ji
எது.... அவன் கேமரா வச்சு பார்த்ததா
 
அருமை 👌👌👌👌, பாலா, ருஷா இருவரும் சேர்ந்துவைக்கும் நினைக்கும் இருவரும் முயற்சி வெற்றி பெருமா🤔🤔🤔🌺🌺🌺
பொறுத்து இருந்து பார்ப்போம்... உங்க ஆசை என்ன? வெற்றி பெறனுமா? வேணாமா
 
ஜார்ஜ் விடாத அவங்கள நல்லா வச்சு செய் எங்களுக்கும் நல்லா என்டேர்டைன்மெண்ட்டா இருக்கும்.

டேய் சம்ரித் கேமராவா வக்கிர கேமரா நல்லா அனுபவி இனி லேப்டாப்ப திறப்பியா.
அந்த 20_20 மேட்ச்ச தினமும் ஒரு சீன் காட்டினால் நல்லா இருக்கும் 😍😍😍
🤣🤣🤣🤣🤣 Ha ha.... மறுபடியும் அந்த அம்மா சண்டைக்கு வருமா என்ன? ராதிகா பார்த்து பயந்து ஓடியிருக்காதu
 
Top