வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தளிர் மலரே ம(த)யங்காதே!!! - கருத்து திரி

very very super.... தினமும் எபி வந்திருக்கானு பார்ப்பேன்..இனி என்ன பண்றது... இவங்கள கண்டிப்பா மிஸ் பண்ணுவேன்...அருமையாக முடிச்சுட்டீங்கப்பா...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
 
செம்ம ஸ்டோரி ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது.
அருமையான முடிவு நிறைவா இருக்கு.

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Rushaa அண்ட் பாலா சூப்பர் ...

சகுந்தலா நிஜமாவே வேற லெவல் மாமியார்.... அவரும் கணவனை இழந்து பட்ட காயங்களை, கஷ்டங்களை கொண்டு விலாசமான பார்வை வந்ததோ என்னவோ... பட் simply கிரேட் அவங்க....

அவள் தயக்கமும் சரியே.... அவனின் எதிர்பார்ப்பும் எண்ணமும் சரியே...!!
 
வாவ் rusha முதல் பாரா ல சொல்ல வச்சிட்டடு என்ன கண்றாவி ஆசை டி லூசு கிறுக்கினு உடனே சொல்ல வச்சிட்டடா🤣🤣🤣🤣 வேறரகம் மா நீ
 
Top