GG writers
Moderator
தள்ளித் தள்ளி நீ இருந்தால்
அத்தியாயம் -09 அன்று… ஜூலை இருபத்தி மூன்றாம் தேதி…ஜானகியின் பிறந்தநாள். கேண்டீனில் ஜானகிக்கு எதிரே அமர்ந்திருந்தான் மாறன். அவளிடம் பேச வேண்டும் என்று மாறன் கூறியிருந்ததால் கேண்டீனிலே அமர்ந்து விட்டாள் ஜானகி. “ஹேப்பி பர்த்டே ஜானகி…” என்று கூறி அவளிடம் சற்று பெரிய பார் சாக்லெட்டை கொடுத்தான்...
pmtamilnovels.com