GG writers
Moderator
தள்ளித் தள்ளி நீ இருந்தால்
அத்தியாயம் -1 அதிகாலை ஐந்து மணி…. உறக்கம் கலைந்து கண்களை மெதுவாக திறந்தான் ருத்ரேந்திரன். கைகளால் அருகிலிருந்த வெற்றிடத்தை தொட்டு தடவினான் . ஜானகி அவனை பிரிந்து சென்ற நாளிலிருந்து தினமும் இதே தொடர்கதையாய் நடந்து கொண்டிருக்கின்றது. ஜானகி இப்போதும் தன் அருகில் இருப்பதைப் போன்றதொரு மாயை...
pmtamilnovels.com