வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

திக்ஷிதா லட்சுமி நாவல்ஸ் கருத்து திரி

Manjusarvesh

Active member
மாமாவா 🙄🙄🙄 அப்போ இரண்டா 🤫🤫🤫.கலியுகவரதன் அதை கொஞ்சம் மாத்திடுங்க சகி🙂🙂
 
மாமாவா 🙄🙄🙄 அப்போ இரண்டா 🤫🤫🤫.கலியுகவரதன் அதை கொஞ்சம் மாத்திடுங்க சகி🙂🙂
நான் நெட்ல பார்த்தேன் டியர். களியுகவரதன் தான் இருந்துச்சி.
 

Manjusarvesh

Active member
எனக்கு என்னமோ கீர்த்தனா மேல சந்தேகமாவே இருக்கு ஆனால் இந்த மாயா என்ன இப்புடி பேசுறா
 

Ruby

Well-known member
அதிரடி ஆரம்பம்!!!

பல கேள்விகள் முதல் எபிசோட் லயே😒😒😒😒

யாருமே கீர்த்தி கர்பத்தை கண்டு பிடிக்கலையா😳😳😳😳

மணபெண்ணும் கர்ப்பம், கல்யாணத்தை நிறுத்த வந்தவளும் கர்ப்பம் 😳😳 ஆனால் காரணம் ஒருவன்🙄🙄🙄

தலை சுத்துதே!!!!

எம்மா ரைட்டர் அடுத்த எபிசோட் சீக்கிரம் போட்டு எனக்கு heart attack வராம காக்கவும்!!!
 
Top