வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தி டிவோர்ஸ் - கருத்து திரி

ஆரம்பமே இரண்டு பேரும் தவறான புரிதல். இவர்களின் புரிதல் காதலாக மாறுமா ???
அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள💐💐💐💐
 
Aarambathile rendu perukkum mis understanding🤷🤷🤷

Enna da, antha nadashaa pullaiyai thalli vittu kovama vantha, ippa caril yaarada😉😉😉😉

Maalu aarththi paavam illaiyaa🙄🙄🙄
 
நல்லா வந்து இருக்கு அபிப்ராயம் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு🤣🤣🤣

தங்க கூண்டுக்குள் இருக்கும் கிளியை இவன் என்ன பாடு படுத்த போறான் தெரியலை🙄🙄🙄🙄

ஆனாலும் பொண்ணுங்க மேல மரியாதை இல்ல, நல்ல எண்ணம் இல்ல அப்பறம் என்ன dash kku ஒருத்தி கூட போறான்😡😡 அடேய் நீயெல்லாம் ******** ****** *** ஓடிடு....

கொஞ்சம் ஸ்பெல்லிங் mistakes இருக்கு... பாருங்க....

நல்ல ஆரம்பம்... இவங்க மீட்டிங் பார்க்க வெயிட்டிங்!!!!!!!
 
Top