எல்லாம் சொதப்பல்ஸ் அவ்வ்கல்யாணத்துக்கு வெள்ளை வேஷ்டி சட்டை தானே போட்டு இருந்தான்... அப்பறம் என்ன வளைகாப்பு ல தான் முதல் முறை சொல்லி இருக்கீங்க அண்ட் எல்லாரும ஆச்சர்யமா வேற பார்க்கிறாங்க... கல்யாணத்துக்கு போடலை வேற இருக்கு
ரொம்ப ரொம்ப நன்றிகள் சகி. அழகான குட்டி ரிவியூSuper story sis aathanya & vikraman Tom and Jerry couple. Ivanga rendu perum podura love fight ah romba rashichu padichen sis
My best wishes to win the competition
வாவ் சூப்பர். உங்களுக்கு கதை பிடித்ததில் மகிழ்ச்சி சகி. நெஞ்சார்ந்த நன்றிகள்hi, very nice story. thank you. with regards from rajinrm