வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தி டிவோர்ஸ் - கருத்து திரி

ஆமா இந்த ஆதன்யா ஏன் துரோகம் அப்படினு கோபப்படுறா😡😡😡

அப்படி இவளுக்கு ஆர்யனை தான் பிடிக்கும் அப்படினா இந்த கல்யாணத்தை அவ பண்ணி இருக்க கூடாது...

விக்ரமன் கல்யாணம் பண்ணிட்டு ஆர்யணை பிடிக்கும், இப்போ இவனும் அவன் என்றதால் இவனையும் பிடிக்கும், divorce apply பண்ணி இருக்க மாட்டேன் என்றாள் என்ன அர்த்தம்🤔🤔

கணவன் விக்ரமன் அவனை அவனுக்காக பிடிக்க வேண்டாமா....

விக்ரமனைப் பிடிக்காத ஒருத்திகிட்ட.... ஆர்யன் பாட்டை அவ ரசிப்பதால் மட்டும் தான் தான் ஆர்யன் என ஏன் அவன் சொல்லணும்....!?

விக்ரம் பொறுக்கி கல்யாணத்தை நிறுத்தினா... அவன் ஆர்யனா இருந்தா மட்டும் அந்த பொறுக்கியை கல்யாணம் பண்ணி இருப்பாளா😳😳😳 என்னங்கடா பித்தலாட்டம் இது🤔 அப்போ பிடித்தவன் என்றால் தப்பு சரியாக போகுமா...? இல்ல விசாரிக்க த்தோனுமா உண்மையா என்று...? ரெண்டுமே தப்பு தானே😡😡😡

விக்ரம் வேண்டாம்... ஆனால் ஆர்யன் அப்படின்றதனால் அவன் வேணும் அப்படினா இது இவளுக்கே ஓவரா தெரியலையா?

தப்பா தெரியலையா...? அப்படினா இவ விக்ரமை கல்யாணம் பண்ணி இருக்க கூடாது..... சொல்ல போனால் இவ பண்றது தான் விக்ரமுக்கு துரோகம்... இருவரும் ஒருவர் என்றாலும் அவள் உணர்வுகள் விக்ரமிற்காய் இருந்தால் தானே சரியாக வரும்... அவன் என்றும் விக்ரமன் தானே....

விஜி மேல கோபப்படவும் காரணம் இருப்பதாய் தெரியலை... விக்ரமை அவள் அங்கு கேவலப்படுத்திய பின் அவன் ஆர்யன் என சொல்வதில் பயன் இல்ல... தென் அவளே அண்ணன் சொல்லாம கல்யாணம் பண்ணதில் ஷாக் ல இருந்தா... அடுத்து சொல்ல வரும் போது விடாம செஞ்சது இவ... தென் அண்ணன் சொன்னதை கேட்டா.. என்ன தப்பு....

ஆர்யன் என்பதால் விக்ரம் கிட்ட divorce வாங்க மாட்டேன் என்பதே எனக்கு பிடிக்கல...

அண்ட் ..... ஆதுவை ரசிகையாய் ஆர்யனுக்கு பிடிக்கும்.... அதற்கு ஏன் அவன் சொல்லணும்.... ஆதன்யாவை திருமணம் செஞ்சது விக்ரமன் நோட் ஆர்யன் fyki ஆதன்யா மேடம்😡😡😡 இவ என்ன இப்படி இருக்கா.....

பிளேயர் விசயம்... அவன் உடைச்சான்.. வாங்கி குடுத்தான்... இதிலும் என்னங்கடா துரோகம்... அவளுக்கு பிடித்த ஒன்னு சோ ....
நீங்க சொல்வது எல்லாமே சரி! அவ ஆர்யனை விரும்பி இருந்தா கல்யாணத்துக்கப்பறமும் விக்ரமனுக்கு துரோகம் பண்ணிகிட்டு தான் இருக்கா.

உண்மை தான். இவ இவ தரப்புலருந்து யோசிக்கும் போது அது துரோகமா தெரியுது. அவங்க பக்கம் இருந்தா பார்த்தா தப்பு கிடையாது தான்.
 
விக்ரமன் கண்ணீர் பார்க்கும் போது எனக்கு என்னவோ அவன் விக்ரமாய் தான் அவளை விரும்புவதாய் தோணுது... ஆர்யனாய் என்றால் என்றோ அவனுக்கு பெண்கள் மேல இருக்கும் வெறுப்பு குறைந்து இருக்கணும்... இல்லையே எங்கும் எதிலும் அவன் விக்ரமாய் தான் இருக்கிறான்.... சோ இது வெறுப்பை மீறி அவளை விரும்பும் மனதின் எதிரொலி அந்த கண்ணீர்
உண்மை! விக்ரமன் விக்ரமனாத் தான் அவளை விரும்பி இருக்கான். ❤️
 
இவ்வளவு தூரம் வந்தும் இவ ஆர்யன் தெரிஞ்சு இருந்தா சண்டை வந்து இருக்காது சொல்றது கடுப்பாக இருக்கு
❤️❤️❤️
 
சூப்பர் வாழ்த்துகள் கதையை நிறைவாய் முடித்தமைக்கு💐💐💐

வெறுப்புகளை தாண்டி அவனும் குடும்பம் குழந்தை என சூப்பர்🤩 நீண்ட கால வெறுப்பையே மறந்து, மறக்க வைக்கும் சக்தி அவள் காதலுக்கு இருந்தால் அது தானே மனைவியாகவும், அவள் காதலுக்கும் மரியாதை❤️
நேரமெடுத்து வாசித்துக் கருத்துச் சொன்னமைக்கு நெஞ்ஞார்ந்த நன்றிகள் சகி! நான் குறைகளை திருத்திக்க முயற்சி பண்றேன். நன்றிகள் பல ❤️😘
 
Top