ஆமா இந்த ஆதன்யா ஏன் துரோகம் அப்படினு கோபப்படுறா


அப்படி இவளுக்கு ஆர்யனை தான் பிடிக்கும் அப்படினா இந்த கல்யாணத்தை அவ பண்ணி இருக்க கூடாது...
விக்ரமன் கல்யாணம் பண்ணிட்டு ஆர்யணை பிடிக்கும், இப்போ இவனும் அவன் என்றதால் இவனையும் பிடிக்கும், divorce apply பண்ணி இருக்க மாட்டேன் என்றாள் என்ன அர்த்தம்

கணவன் விக்ரமன் அவனை அவனுக்காக பிடிக்க வேண்டாமா....
விக்ரமனைப் பிடிக்காத ஒருத்திகிட்ட.... ஆர்யன் பாட்டை அவ ரசிப்பதால் மட்டும் தான் தான் ஆர்யன் என ஏன் அவன் சொல்லணும்....!?
விக்ரம் பொறுக்கி கல்யாணத்தை நிறுத்தினா... அவன் ஆர்யனா இருந்தா மட்டும் அந்த பொறுக்கியை கல்யாணம் பண்ணி இருப்பாளா



என்னங்கடா பித்தலாட்டம் இது

அப்போ பிடித்தவன் என்றால் தப்பு சரியாக போகுமா...? இல்ல விசாரிக்க த்தோனுமா உண்மையா என்று...? ரெண்டுமே தப்பு தானே


விக்ரம் வேண்டாம்... ஆனால் ஆர்யன் அப்படின்றதனால் அவன் வேணும் அப்படினா இது இவளுக்கே ஓவரா தெரியலையா?
தப்பா தெரியலையா...? அப்படினா இவ விக்ரமை கல்யாணம் பண்ணி இருக்க கூடாது..... சொல்ல போனால் இவ பண்றது தான் விக்ரமுக்கு துரோகம்... இருவரும் ஒருவர் என்றாலும் அவள் உணர்வுகள் விக்ரமிற்காய் இருந்தால் தானே சரியாக வரும்... அவன் என்றும் விக்ரமன் தானே....
விஜி மேல கோபப்படவும் காரணம் இருப்பதாய் தெரியலை... விக்ரமை அவள் அங்கு கேவலப்படுத்திய பின் அவன் ஆர்யன் என சொல்வதில் பயன் இல்ல... தென் அவளே அண்ணன் சொல்லாம கல்யாணம் பண்ணதில் ஷாக் ல இருந்தா... அடுத்து சொல்ல வரும் போது விடாம செஞ்சது இவ... தென் அண்ணன் சொன்னதை கேட்டா.. என்ன தப்பு....
ஆர்யன் என்பதால் விக்ரம் கிட்ட divorce வாங்க மாட்டேன் என்பதே எனக்கு பிடிக்கல...
அண்ட் ..... ஆதுவை ரசிகையாய் ஆர்யனுக்கு பிடிக்கும்.... அதற்கு ஏன் அவன் சொல்லணும்.... ஆதன்யாவை திருமணம் செஞ்சது விக்ரமன் நோட் ஆர்யன் fyki ஆதன்யா மேடம்



இவ என்ன இப்படி இருக்கா.....
பிளேயர் விசயம்... அவன் உடைச்சான்.. வாங்கி குடுத்தான்... இதிலும் என்னங்கடா துரோகம்... அவளுக்கு பிடித்த ஒன்னு சோ ....