உங்கள் கருத்துக்களை இதில் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே!
Brammastram Writers Moderator Jan 26, 2023 #1 உங்கள் கருத்துக்களை இதில் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே!
Brammastram Writers Moderator Feb 13, 2023 #3 vishnugomathi said: Hi, when story start da Click to expand... பதிப்பித்து விட்டேன் சகி
M Manjusarvesh Active member Feb 13, 2023 #5 ஆரம்பமே இரண்டு பேரும் தவறான புரிதல். இவர்களின் புரிதல் காதலாக மாறுமா ??? அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள
ஆரம்பமே இரண்டு பேரும் தவறான புரிதல். இவர்களின் புரிதல் காதலாக மாறுமா ??? அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள
G Gowri Well-known member Feb 13, 2023 #6 Aarambathile rendu perukkum mis understanding Enna da, antha nadashaa pullaiyai thalli vittu kovama vantha, ippa caril yaarada Maalu aarththi paavam illaiyaa
Aarambathile rendu perukkum mis understanding Enna da, antha nadashaa pullaiyai thalli vittu kovama vantha, ippa caril yaarada Maalu aarththi paavam illaiyaa
R Ruby Well-known member Feb 14, 2023 #7 நல்லா வந்து இருக்கு அபிப்ராயம் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு தங்க கூண்டுக்குள் இருக்கும் கிளியை இவன் என்ன பாடு படுத்த போறான் தெரியலை ஆனாலும் பொண்ணுங்க மேல மரியாதை இல்ல, நல்ல எண்ணம் இல்ல அப்பறம் என்ன dash kku ஒருத்தி கூட போறான் அடேய் நீயெல்லாம் ******** ****** *** ஓடிடு.... கொஞ்சம் ஸ்பெல்லிங் mistakes இருக்கு... பாருங்க.... நல்ல ஆரம்பம்... இவங்க மீட்டிங் பார்க்க வெயிட்டிங்!!!!!!!
நல்லா வந்து இருக்கு அபிப்ராயம் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு தங்க கூண்டுக்குள் இருக்கும் கிளியை இவன் என்ன பாடு படுத்த போறான் தெரியலை ஆனாலும் பொண்ணுங்க மேல மரியாதை இல்ல, நல்ல எண்ணம் இல்ல அப்பறம் என்ன dash kku ஒருத்தி கூட போறான் அடேய் நீயெல்லாம் ******** ****** *** ஓடிடு.... கொஞ்சம் ஸ்பெல்லிங் mistakes இருக்கு... பாருங்க.... நல்ல ஆரம்பம்... இவங்க மீட்டிங் பார்க்க வெயிட்டிங்!!!!!!!
V viji Active member Apr 14, 2023 #8 Very interesting story....story regular a ethirparkkalama...eagerly waiting for next episode