Writers of Brammastram
Moderator
வச்சு செய்யலாம்பயங்கரமா காண்டு ஆகுது இந்த அமுதா கேரக்டர் 🤮🤮🤮🤮🤮🤮
இந்த 🤬🤬🤬🤬🤬முன்னாடியே சொல்லி தொலைச்சி அவனை கல்யாணம் பண்ணி இப்படி இருந்து இருக்கலாம் இல்ல....
பெரிய இவ மாதிரி இருந்துட்டு இப்ப என்னமோ ஒதிங்கி இருக்கலாம், ச்சை என்ன 🤬🤬🤬🤬🤬
உன்னால மட்டும் தான் இப்ப ரெண்டு பேர் ஓட வாழ்க்கையும் இப்படி இருக்கு.....
கார்த்திக்கு தான் தெரியாது, உன்னை அவன் காதலிச்சதும், காத்து இருந்ததும்.....ஆன உனக்கு எந்த குற்ற உணர்வு கூட இல்ல இல்ல.....
எப்படி இப்படி உடனே வாழ்க்கையை ஆரமிக்க முடியுது🙄🙄🙄🙄🙄
கார்த்தி, அவனுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் குடு... இப்ப தானே உன் ப்ரெண்ட் சொன்ன விருப்பம் இல்லா கல்யாணம் அப்படினு, அப்பறம் எப்படி அவன் நல்லா பேசுனும்னு எதிர்பார்த்து கோவத்தை காட்டற???????
சக்கி, உன்ன நினைச்சி தான் ரொம்ப கவலையா இருக்கு எனக்கு🤧🤧🤧🤧🤧
ரைட்டர் நீங்க ஏன் இப்படி சக்கிக்கு செஞ்சிங்க 🥺🥺🥺🥺🥺🥺
யூ டோண்ட் வொரி