பாவம் மாணிக்கம், அவரை ஏன் இப்படி🥺🥺🥺🥺
கீர்த்தி, நீ எல்லாம்😬😬😬😬, உன் குழந்தையை கூட உனக்கு பார்க்க முடியாத????
அன்பு நீங்க எல்லாம் திருந்த போறது இல்ல, இப்பவும் உங்க உரிமையை நிலை நாட்டமும் உங்க அம்மா வீட்டில் இல்லையா🤦🤦🤦🤦
கார்த்தி நா இப்பவும் சொல்றேன் அந்த புள்ள ஃப்ரெண்ட்ஸ்ஷிபை கட் செய்😏😏😏😏
இத்தனை நாள் நல்ல தானே இருந்தா, இப்ப என்ன புதுசா பயம் எல்லாம் படறா?????
மாடியில் பேச வந்த அப்ப கூட நார்மல்லா தானே சிரிச்சா, அப்பறம் சாகி கேட்டதும் எங்க இருந்து இந்த பயம், பதட்டம் எல்லாம்??????
உன் மனசில் கள்ளம் இல்லனா நீ ஏன் பயப்பட வேணும்?????
ஒரு பொண்ணுனு இருந்தா சிலர் காதலிக்க தானே செய்வாங்க, அது அவங்க தப்பு ஒன்னும் இல்லையே....
சக்கி மனதில் அந்த சுவடே இல்ல, அப்பறம் ஏன் complicate பண்ணிக்கர????
இல்ல எனக்கு புரியல.....