வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீண்டாயோ வண்ண மலரே கருத்து திரி

Gowri

Well-known member
Super 🤩🤩🤩🤩

கீர்த்தி கணவன் பேரு தானே சக்தி வேல் sis, நளினா கணவன் பேரும் சக்திவேல் அப்படினு இருக்கு🤔🤔🤔🤔🤔
 

D.Renfanayaki

New member
Super sis....story super a erunthuchu...enaku karthika character romba pidichuthu...ella mama vaium amudharasi shakthi nu kupitachu padikum pothu kinjam confuse a erunthuchu...amudhasi oda thavara puria vacha scene ellam super....manikam eranthathu kashtama erunthuchu...amudhu karthika Nalina friends settai ellam rasikara mathiri erunthuchu...amudharasi sagithyan love super...karthika ku enna kuzhandhai poranthurukum????
Potiyil vetri Pera vazhthukal sagi....
 

Ruby

Well-known member
பாவம் மாணிக்கம்😢😢 நீங்க இப்படி பண்ணி இருக்க வேண்டாம்😢😢

ஏம்மா அமுதா உங்க அத்தை உன்னை பேசின அப்போ நீ திருப்பி குடுக்கலாம்.. ஆனால் உங்க அம்மா எல்லாரையும் பேசுவாங்க யாரும் திருப்பி பேச கூடாது அப்படினு காவலா😡😡 அப்போ உன் அம்மா வாயை அடைக்ககணும் நீ... எதை செய்யனுமோ அதை செய்யாத எப்போவுமே🤦‍♀🤦‍♀🤦‍♀

கீர்த்தி🤬🤬🤬 வாயில நல்லா வருது...

சக்கி உன் மாற்றம் சூப்பர்...

சாகி போடா போ கல்யாணம் பண்ண தெய்யிது பொண்டாட்டியை கூப்பிட்டு போக ஆள் வேணுமா😡😡 ஓடி போ
 

Ruby

Well-known member
இவ என்னத்தை லவ் பண்ணா தெரியலை... இத்தனைக்கும் சின்ன வயசில இருந்த பார்த்தா ஆட்கள் தான்.. ஒருத்தரை பத்தியும் முழுசா தெரியலை .. நம்பிக்கையும் இல்ல.. என்ன தான் பன்றதோ இந்த அமிதாவை🤦‍♀🤦‍♀🤦‍♀

சக்கி மாற்றம் சூப்பர்... கார்த்தி கூட நல்லா வாழ்ந்த போதும்🥰🥰
 

Ruby

Well-known member
முன்னாடி சரி... ஆனால் உண்மை தெரிஞ்சு அவன் மனசை நம்பிக்கையை சொன்ன பின்னாடி கூட இவ பயப்படுறது ஓவரா தெரியலையா இவளுக்கு😡😡😡

எத்தனை பேர் சொல்றாங்க அப்போவும் சீன் போட்டுட்டு🤦‍♀🤦‍♀

கார்த்தி சூப்பர் நீ😍😍 சக்கி கூட
 
Top