Brammastram Writers
Moderator
தீத்திரள் அசுரனே! கருத்துத்திரி
நன்றி சிஸ்வாழ்த்துக்கள் ரைட்டரே
Wow.... Long comment. It's made my day. Thank you sis❤❤❤கார்முகில் அப்பா அம்மா அவங்களுக்காக பார்த்து உன் நிம்மதியை அழிசுக்க போறியா
அவளுக்கு பிடித்த நிறத்தை கூட அணிய முடியாத நிலையில் அவளை வைப்பது தான் அவளுக்கு செய்யும் நல்லதா பிரியா மேடம்♀♀♀
மாமன் மகளை நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்து விட்டு வேறு பெண்ணுடன் சல்லாபிக்கும் அவனை பற்றி அறியாது இருக்கும் இவங்க எல்லாம் எப்போ திருந்துவாங்க தெரியலை
ருத்ரா தான் முகிலின் கனவுகளில் வரும் நாயகனா???
நாயகியின் மனம் உணர்ந்து, கவர்ந்து செல்ல வருவது எப்பொழுது???
ருத்ரா இவனுக்கு வசிக்கும் இருக்கும் பகை முகிலை காப்பாற்றினால் நல்லது....
வாழ்த்துகள் ஜி
வாவ்.... மிக்க நன்றி சகி. கூடிய விரைவில் அடுத்த யூடியை பதிவிடுகின்றேன். நன்றி.கார்முகில் யாரை நினைச்சி இப்படி வெட்க்க படற , சோ ஸ்வீட்
ஆன அது உன் அம்மா அப்பா & ப்ரெண்ட் கூட தெரியாது போலவே
இது என்ன நீ இப்படி இருக்க, உன் பிடித்ததை உன் பெற்றோர் சந்தோஷத்துக்கு பலி கொடுக்க போறியா
அதுக்கு உன் பெற்றோர் அப்படி ஒன்னும் தகுதி வாய்ந்தவங்களா தெரியலையே
அவனுக்கு பிடிக்கல அப்படினு ஒரு கலர் விசயத்தில் கூட கட்டு பாடு
அது அவனும் சரியான பொறிக்கியா இருக்கானே
ருத்ரன்
இதில் ஒரே ஒரு நல்ல விசயம் வசியா ருத்க்கு பிடிக்கல, அப்ப கட்டம் கட்டி முகிலா தூக்கிருவான்
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis