வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீத்திரள் அசுரனே! கருத்துத்திரி

Manjusarvesh

Active member
ருத்ரா மாதிரி குழந்தை???

இந்த கனி பாப்பா வசிக்கும் நிலாவுக்கும் பிறந்திருக்குமோ🤔🤔🤔
இந்த playboy வசியையும் காதலிக்கிறாளே நிலா ஆனால் இவன் பேசுற பேச்சுக்கு இன்னும் நாலு குத்து மூக்குலவிடனும்🤬🤬🤬
அய்ய இந்த ராம் என்ன லூசா🙄🙄🙄🙄
 
Ruby

Well-known member
அழகும், அறிவும் ஒருங்கே ஆ😳😳😳😳

இந்த நிலாக்கா😳😳 அழகு இருக்கும் ஒத்துக்கறேன்...

அறிவை எந்த கடையில் அடகு வச்சு இருக்கா 🤔🤔🤔

ஏன்னா கொஞ்சம் கூட அறிவு இருக்கவ மாதிரி இவ பேசல🤦‍♀🤦‍♀🤦‍♀

பிரியா நிஜமா இவங்க அம்மா தானா😡😡

ராம் இவர் ஏன் ருத்ரா மேல இவ்வளவு கோபம்...🤔🤔 வசி சொல்றது மட்டுமே நம்பிற அளவு பைத்தியமா புருசன் பொண்டாட்டி ரெண்டும்🤔🤔🤔

வசி அந்த குழந்தை முகில் அண்ட் அவனோடது சொன்னா, அப்பறம் அது ஏன் அவங்க கிட்ட இல்ல... ராம் n பிரியாக்கு தெரியுமா🤔🤔🤔

ராம் ஏன் முகில் மனசை கலைக்க பிளான் பண்றார்🤔🤔

Awwww 🙆‍♀🙆‍♀🙆‍♀🙆‍♀
 
2 kutti fb varum ka. athil ellamae reveal aagum. thank you
 
அழகும், அறிவும் ஒருங்கே ஆ😳😳😳😳

இந்த நிலாக்கா😳😳 அழகு இருக்கும் ஒத்துக்கறேன்...

அறிவை எந்த கடையில் அடகு வச்சு இருக்கா 🤔🤔🤔

ஏன்னா கொஞ்சம் கூட அறிவு இருக்கவ மாதிரி இவ பேசல🤦‍♀🤦‍♀🤦‍♀

பிரியா நிஜமா இவங்க அம்மா தானா😡😡

ராம் இவர் ஏன் ருத்ரா மேல இவ்வளவு கோபம்...🤔🤔 வசி சொல்றது மட்டுமே நம்பிற அளவு பைத்தியமா புருசன் பொண்டாட்டி ரெண்டும்🤔🤔🤔

வசி அந்த குழந்தை முகில் அண்ட் அவனோடது சொன்னா, அப்பறம் அது ஏன் அவங்க கிட்ட இல்ல... ராம் n பிரியாக்கு தெரியுமா🤔🤔🤔

ராம் ஏன் முகில் மனசை கலைக்க பிளான் பண்றார்🤔🤔

Awwww 🙆‍♀🙆‍♀🙆‍♀🙆‍♀
2 kutty fb varum ka. athil ellam theriya varum. piragu antha vasikku..... kathaila thaerinjikkonga. thank you
 
Manjusarvesh

Active member
இந்த ப்ரியா உண்மையா முகில் அம்மாவா???
நண்பிக்காக இப்படி எல்லாம் தெரிஞ்சும் கல்யாணம் பண்ணனும் சொல்றாங்க🙄🙄🙄.அந்த ராணி எல்லாம் அம்மாவா🤧🤧🤧🤧 கண்ணு தெரியலைனு ஆஷ்ரமத்துல சேர்ப்பாங்களா🤬🤬🤬🤬
நீங்க கல்யாணம் பன்னுங்க இல்லை வேற ஏதோ பன்னுங்க அது எதுக்குடா குழந்தையை கடத்திருக்கீங்க
 
Ruby

Well-known member
முகிலின் அதே சந்தேகம் தான் எனக்கும் உண்டு

இவங்க நிஜமா அவளை பெத்த தாய் தானா🤔🤔

எப்படி இப்படி இருக்க முடியும் ஒரு தாயால்😡😡😡

யார் சொல்றதை நம்ப வேண்டாம் ஆனால் அவ கண்ணால பார்த்து இருக்காளே அதை கூட நம்பாமல் என்ன நம்பிக்கை அவன் மேல😡😡😡
 
Ruby

Well-known member
பிரியா அவன் பேச்சுக்கு ஆடுரா ஓகே.... உலகம் தெரிஞ்ச பிசினஸ் பண்ணும் இந்த ராம் ஏன் ரவுடி யாரு, பொறுக்கி யாருன்னு தெரியாம இருக்கு... அந்த அளவுக்கா அவன் நடிப்பு திறமையில் மயங்கி போய் இருக்காங்க🤬🤬🤬🤬🤬

Chaik என்ன பெத்தவங்க இதுங்க ரெண்டும்😡😡😡

வசி🤬🤬🤬🤬🤬🤮🤮🤮🤮🤮
 
Gowri

Well-known member
என்ன மாதிரி பெத்தவங்க இவங்க🤦🤦🤦🤦🤦

அதுவும் பிரியா, உனக்கு எல்லாம் மூளைனு ஒரு வஸ்த்து வேலை செய்யுமா இல்லையா🤷🤷🤷🤷🤷

அவன் எது சொன்னாலும் அப்படியே நம்பிரின்க.......

வசி, அவ சொன்னது எல்லாம் பலிக்கனும் 😬😬😬😬😬

ருத்ர வருவான் கண்டிப்பா உனக்காக🥰🥰🥰🥰
 
Top