Manjusarvesh
Active member
ருத்ரா மாதிரி குழந்தை???
இந்த கனி பாப்பா வசிக்கும் நிலாவுக்கும் பிறந்திருக்குமோ
இந்த playboy வசியையும் காதலிக்கிறாளே நிலா ஆனால் இவன் பேசுற பேச்சுக்கு இன்னும் நாலு குத்து மூக்குலவிடனும்
அய்ய இந்த ராம் என்ன லூசா