வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீத்திரள் அசுரனே! - Teaser

ஹாய் ப்ரண்ட்ஸ்!

இந்தக்கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இதோ கதையின் பர்ஸ்ட் லுக்.

தீத்திரள் அசுரனே!

அவளோ தங்க மணி மாளிகையின் பேரழகுப் பெருமகள். அவனோ மயானத்தில் மாளிகை கட்டி அதில் வாழ்பவன்.

அவளது தேகத்தில் பலவித மலர்களின் நறுமணம் வீச, அவள் விரும்பும் பித்தன் மேனியிலோ பலவித போதை வஸ்துக்களின் மணம் வீசும்.

பலவித வைர வைடூரிய ஆபரணங்கள் அவளை அழகுபார்க்க, அவள் மாலையிட துடிக்கும் மணாளனோ, ஏகே47ஐ தன் தோளில் போட்டுக்கொண்டு திரிகின்றான்.

அவளோ கார்முகில், அவனோ ருத்ர மூர்த்தி. அவன் கோபக் கனல் வீசும் கண்கள், அவளின் கொஞ்சும் விழிகளைக் கண்டு, அவனை குளிர்விக்குமா? அல்லது அவளையே சாம்பலாக்கிவிடுமா?

மணவறையில், அவன் அவளுக்குக் கட்டும் தாலியே, அவளுக்குத் தூக்குக்கயிறாக மாறப்போகின்றது. பார்ப்போம் விதி என்ன செய்யப்போகிறது என்று.


IMG_20230203_160035.jpg
 
Top