Mithila Mahadev
Moderator
வணக்கம் நான் மிதிலா மகாதேவ் இந்த தளத்திற்கு புதியவள் வேறு வேறு தளங்களில் கதை எழுதி இருக்கிறேன் இப்பவும் எழுதி கொண்டு இருக்கிறேன் இந்த தளத்தில் எனக்கு எழுத வாய்ப்பு தந்த சகி பிரியங்கா முத்து குமாருக்கு என் நன்றிகள் அது போல உங்க விமர்சனம் தான் என் எழுத்தின் வெற்றி.