வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தூறலா நீ! கானலா நீ! - கருத்து திரி

Ohh வேற எவனுக்கும் உரிமை இல்ல, அப்போ ஏன் டா விளக்கெண்ணெய இவ்வளவு நாள் அவன் கிட்ட விட்டு வச்சு இருந்த பன்னாடை🤬🤬🤬

தூக்கிட்டு வந்து வளர்க்க வேண்டியது தான டா வீணாப் போன வெண்ணை🤬🤬

பொண்ணு வேணும், கூடவே உன் அத்தை பொண்ணும் வேணுமோ🤬🤬 உன்னை சாகடிக்கணும் டா வெண்ணை🤬🤬 கடுப்பு வருது இவன் மேல்... பின்னாடி எதுவுமம நல்ல கரானம் வச்சு இருப்பானோ
அதானே 😏

அத்தை பொண்ணா, ஓஹ் அம்முவா... இருக்குமோ 🙄

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் 😁

நன்றி சிஸ் 😍
 
அவன் பொண்ணுன்னு நாகஜோதிக்கு இப்போ தான் தெரியுமா🤔🤔🤔

நாகஜோதி மேல கடுப்பா வருது🤦🤦🤦😡😡😡😡
அம்முக்கு அம்மா சரியில்ல 😏
 
அமி ஜித்து பொண்ணு தான் குட்டியம்முவா.
பொண்ணு மேல இப்போ வந்து உரிமை கொண்டாடுறவன் இவ்ளோ ஏன் டா அவன்கிட்ட விட்டு வச்ச.
அமிக்கு என்ன ஆச்சு?
அம்மு அவன் சொல்லவந்தத நீ கேட்டியா? இப்போ நீ சொல்றத மட்டும் அவன் கேட்கணுமா?
ஆமா 😍

அதானே, அதுவும் பிரபா கிட்ட விட்டுருக்கான் 🙄

அமி... வந்து... அதை எப்படி சொல்வேன் 😇

அதானே, பாவம் பிரபா 😓

நன்றி சிஸ் 😍
 
என் மனசே இப்ப தான் ரொம்ப ஹேப்பியா இருக்கு🥰🥰🥰

அப்படி தான் பிரபா அந்த புள்ளையை அவோய்டு செய்😏😏😏😏

அந்த குரங்கு கூப்பிட்டதும் இந்த லூசு எதுவும் சொல்லாம அந்த குட்டி பிள்ளையை தூங்கிட்டு வந்துட்டா😤😤😤

உன் அம்மா பத்தியா எப்படி எல்லாம் பேசரான்க 😬😬😬😬😬, இப்பவே இப்படினா அன்னைக்கு😠😠😠😠😠

அப்படி ஒரு அடி வைங்க மஞ்சுப்பா👏👏👏

இதோ வந்துட்டான் விலங்காதவன்😏😏😏😏😏
ஹிஹி ஆனாலும் அம்மு பாவம் அழுகுறா 😓

ஜோதி 🤷

ஹாஹா விலங்காதவனா 🤣

நன்றி சிஸ் 😍
 
அமி அஞ்சலி அம்மு மூன்று பேரும் நட்பும் கியூட். ரஜு ரிது லவ் சூப்பர். ரஞ்சன் அம்மு காதல் கியூட். தர்ஷன் அஞ்சலி காதல் சூப்பர். ரிது விபத்தா கொலையா மற்ற இரண்டு பேரும் இருந்து இருக்காங்களேடா.
 

santhinagaraj

Active member
ரஞ்சன்_ அம்மு,காவ்யா_தர்ஷன் ஜித்து _அமி ஆறு பேரையும் புள்ளியா வச்சு சுத்தி வளைச்சு இழுத்துக்கொண்டு வந்து ஒன்னா நிக்க வச்ச விதம் சூப்பர் 👌👌
அமியோட ஆக்சிடென்ட் தற்செயலா நடந்ததா இல்ல திட்டம் போட்டு நடந்ததா திட்டம் போட்டு நடந்ததுனா யாரு காரணம் ஜித்துவோட அப்பாவா?🙄🙄
 

Gowri

Well-known member
அச்சோ இப்ப அமி இல்லையா🥺🥺🥺🥺

ஜித் குடும்பம் தான் காரணமா?????

அம்மு என்ன இப்பவும் நீ ஜித் க்காக தான் யோசிக்கற 😬😬😬😬

அப்ப அமி பாவம் இல்லையா🙄🙄🙄🙄

அந்த அமி சொல்லிட்டா இல்ல, எதுக்கு நீ குழந்தை மேல உரிமை கொண்டாடர 😠😠😠😠😠

பிரபா நீயே வெச்சிக்கோ குட்டியை....
 

Ruby

Well-known member
அமி இல்லனு ஆல்ரெடி நான் கெஸ் பண்ணிட்டேன்... ஆனாலுமம மனசு கனக்குது 😭😭😭

எல்லாம் சரி அவளுக்காக ஏன் டா நீ பொய் சுபியை கூட்டி வந்து இருக்க இந்தேர் 🤔🤔🤔 அவளே இல்ல அப்பறம் என்ன? கடைசியாக நீ பேசவும் இல்ல🤔🤔

இவன் அப்பா திருவிளையாடல் தானா எல்லாம்🤔🤔

பாவம் ல அமி... இனி என்ன ஆகும்
 
Top