வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தேன் சிந்துமா வானம்... கருத்துத் திரி

EswariSkumar

Active member
Eththana business katti meikkuraan entha vishayaththula oru mudivukku varamaattenraaney. Rishi vanthathu nallathukkuthaan. Eniyaavathu sahil thelivukku vanthaa sari. Nice update dear
 
viji

Member
Very interesting episode..சாஹில் ஏன் இப்படி குழம்பிக்கிறான்.ரிஷியிடமாவது தன் குழப்பத்தை சொல்லுவானா...
 
Ruby

Well-known member
இவன் என்ன இப்படி தடுமாருறான்... அதான் ஈர்ப்பு அப்படினு புரிஞ்சு போச்சு தானே🤔 இன்னும் ஏன் heart வேற, அதும் ரெட்😡😡😡

ரிஷி நீ அவளை விசார்.. உன் நண்பனுக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கு...

ரைட்டர் ஜி நீங்க அப்போ இதை இதோட விட போறது இல்ல... எந்த அளவு இவனோட அறிவில்லா செயல் கொண்டுபோய் விடும் பார்ப்போம்....

அப்பாவும் மகளும் இவனை காலை சுத்திய பாம்பு🤬🤬🤬🤬
 
யோகேஷ் நீ எதுவுமம சிமிக்க் செஞ்சு பேசி எதையும் இழுத்து விட்டுடாதா...

சாஹில் சிமி என்ற ராம் எண்ணங்கள் எங்கு நிற்குமோ??

நாகா என்ன சொல்லனே தெரியலை... இனியாவது ராமை நம்பி அவங்க வாழவி பார்த்தா குடும்பத்தை பார்த்தா ஓகே
Yogiya nambunga. Avan simikku kashtam vara maadhiri nadakka maatan
Eththana business katti meikkuraan entha vishayaththula oru mudivukku varamaattenraaney. Rishi vanthathu nallathukkuthaan. Eniyaavathu sahil thelivukku vanthaa sari. Nice update dear
Nanri.. Anaal vidhi vitta vazhi
 
இவன் என்ன இப்படி தடுமாருறான்... அதான் ஈர்ப்பு அப்படினு புரிஞ்சு போச்சு தானே🤔 இன்னும் ஏன் heart வேற, அதும் ரெட்😡😡😡

ரிஷி நீ அவளை விசார்.. உன் நண்பனுக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கு...

ரைட்டர் ஜி நீங்க அப்போ இதை இதோட விட போறது இல்ல... எந்த அளவு இவனோட அறிவில்லா செயல் கொண்டுபோய் விடும் பார்ப்போம்....

அப்பாவும் மகளும் இவனை காலை சுத்திய பாம்பு🤬🤬🤬🤬
❤️❤️ samuthrikaa nnu vachiruppaano..
 
Barani Usha

New member
Many times we are also in the same position, some times we don't know what is happening in our day to day life itself. Well said, clearly explained. 10 years difference. A beautiful love story or just attraction? Eagerly waiting for 💑👍
 
Top